பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை கட்டுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை ரூ39 கோடியே 29 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 30 அலுவலகக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
هذه القصة مأخوذة من طبعة November 27, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 27, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது
நுண்ணறிவுப்பிரிவு காவலர்களிடம் கமிஷனர் அருண் மனுக்கள் பெற்றார்
காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்
வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்
சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்
ராணுவ வீரரை தாக்கிய விவகாரம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் மனித உரிமை ஆணைய உத்தவு ரத்து
ஐகோர்ட் கிளை அதிரடி
அண்ணாநகர் கால்வாயை பாடி குப்பம் கால்வாயில் திருப்ப மாநகராட்சி முடிவு
குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க
சபரிமலையில் புதிய சர்ச்சை 18ம் படி மீது அமர்ந்து போலீசார் குரூப் போட்டோ
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18ம் படி மீது அமர்ந்து போலீசார் குரூப் போட்டோ எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த சன்னிதானம் எஸ்பிக்கு ஏடிஜிபி ஸ்ரீஜித் உத்தரவிட்டுள்ளார்.
நலத்திட்டங்களை செயல்படுத்த சன் டி.வி. 775 லட்சம் கொடிநாள் நிதி
முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான
எஸ்சி, எஸ்டி, ஓபிசி வளர்ச்சியை மோடி, ஆர்எஸ்எஸ் தடுக்கிறார்கள்
ராகுல்காந்தி குற்றச்சாட்டு