₹20 லட்சம் மோசடி செய்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில் வேலை வாங்கி தருவதாக 15 இளைஞர்களிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த நபரை, பணம் கொடுத்து ஏமாந்தவர்களே மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வேலைவாய்ப்பு ஆசை காட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம். இடைத்தரகர்கள் யாரும் கிடையாது என்று சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் கைநிறைய சம்பளத்துடன் கவுரவமான வேலை என்று பொய்யான தகவல்களை, படித்த இளைஞர்கள் மத்தியில் பரப்பி, ஒரு கும்பல் அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி தொடர்ந்து பணம் மோசடி செய்து வருகிறது.
இந்த கும்பல் சமூக வலைதளங்களான வாட்ஸ்அப் குழுக்கள் போன்றவைகளில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் முத்திரையை போலியாக பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் அறிவிப்புகளை வெளியிடுகிறது. சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், மீனம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இதற்கான நேர்முக தேர்வுகள் நடப்பதாகவும், அந்த அறிவிப்புகளில் வெளியிடப்படுகிறது.
هذه القصة مأخوذة من طبعة November 27, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 27, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
திருத்தணியில் 71.63 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்
காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
செங்குன்றம் நெல்மண்டி மார்க்கெட்டில்
வங்கியில் வாங்கிய கடனால் விபரீதம் 3 குடும்பங்களை வெளியேற்றி வீட்டிற்கு சீல்
செங்குன்றம் அருகே பரபரப்பு
அய்யனேரி - சோளிங்கர் இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான நெடுஞ்சாலை
சீரமைக்க கோரிக்கை
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டையில்
துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்
சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்
தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது