பெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். சேத விவரங்களையும் கேட்டறிந்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக செய்யுமாறு உத்தரவிட்டார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி மாமல்லபுரத்துக்கும் – புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்தது. புயல் கரையை கடந்தபோது கொட்டித்தீர்த்த கனமழையால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பல்வேறு இடங்களில் 50 செ.மீ. வரை மழை பொழிந்தது. இதனால் அப்பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கி உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பாதிக்கப்பட்ட மக்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், காவல் துறை, தீயணைப்பு துறையினர் முழுவீச்சில் ஈடுபட்டனர். இந்த மாட்டங்களில் உள்ள பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் வழங்கி வருகிறார்கள். ஏரி, குளங்கள், ஆறுகள் நிரம்பி அதன் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இதன் தொடர்ச்சியாக மின்சார கம்பங்கள், மரங்கள் விழுந்ததில் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
هذه القصة مأخوذة من طبعة December 03, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 03, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
தொடர் கனமழையால் மரம் விழுந்து சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்
கே.பேட்டையில் பெய்த கனமழையால், மரம் விழுந்ததில் சார் பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுச்சு வர் இடிந்து சேதமடைந்தது.
பேச மறுத்ததால் விரக்தி காதலி வீட்டில் காதலன் தற்கொலை முயற்சி
காதலி பேச மறுத்ததால், அவரது வீட்டிற்கு சென்று காதலன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு
பிச்சாட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 2,200 கனஅடி நீர் திறப்பால் ஆரணியாற்றில் வெள்ளம்
கரைகளை எம்எல்ஏ ஆய்வு
பெஞ்சல் புயல் காரணமாக கன மழை கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 தரைப்பாலங்கள் பலத்த சேதம்
15க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு
கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் 2 அடிக்கு மேல் தேங்கியிருந்த மழைநீர் இரவோடு இரவாக அகற்றம்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி
சிங்கபெருமாள்கோவில் - பாலூர் இடையே தண்ணீரில் மூழ்கிய தரைபாலம்
தொடர் கன மழை எதி ரொலி காரணமாக சிங்கபெருமாள் கோ வில் - பாலூர் இடையே தரைபாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
162 கோடியில் சீரமைக்கப்பட்டு வரும் மதுராந்தகம் ஏரியை எம்எல்ஏ ஆய்வு
பெஞ்சல் எதிரொலியாக மதுராந்தகம் ஏரியை க.சுந்தர் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
பெஞ்சல் புயலில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து நாசம்
பரிதவித்து வரும் விவசாயிகள்
தொடர் மழையால் வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்
பெஞ்சல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில், தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.