3 நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் 26 ரபேல் எம் போர் விமானங்கள் வாங்க அடுத்த மாதம் ஒப்பந்தம்
Dinakaran Chennai|December 03, 2024
அடுத்த மாதம் 26 ரபேல் கடற்படை விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் வாங்குவதற்கான இரு தனித்தனி ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாக கடற்படை தளபதி டி.கே.திரிபாதி கூறி உள்ளார்.
3 நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் 26 ரபேல் எம் போர் விமானங்கள் வாங்க அடுத்த மாதம் ஒப்பந்தம்

இந்திய கடற்படை தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கடற்படை தளபதி அட்மிரல் திரிபாதி டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிரான்சிடம் இருந்து கடற்படைக்கான 26 ரபேல் எம் போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த போர் விமானங்கள் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நிலை நிறுத்தப்படும். இதே போல, பிரான்சிடம் இருந்து கூடுதலாக 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கப்பட உள்ளன. ஏற்கனவே இதுபோல 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் கடற்படையில் உள்ளன.

هذه القصة مأخوذة من طبعة December 03, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 03, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAKARAN CHENNAI مشاهدة الكل
பால் உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை
Dinakaran Chennai

பால் உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆவின் சார்பில் பால் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் மு.பிரதாப் தலைமையாங்கினார்.

time-read
1 min  |
March 14, 2025
8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
Dinakaran Chennai

8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

வியாசர்பாடி பி.வி. காலனி 9வது தெருவை சேர்ந்தவர் சோமு (எ) சோமசுந்தரம். இவர் மீது 2001ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ எம்.கே.பாலன் கொலை வழக்கு உட்பட 25க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.

time-read
1 min  |
March 14, 2025
அரசின் திட்டங்களை பெற கருத்தரங்கம்
Dinakaran Chennai

அரசின் திட்டங்களை பெற கருத்தரங்கம்

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் அரசின் திட்டங்களை பெறுவது குறித்து கல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.

time-read
1 min  |
March 14, 2025
710 கோடி வெள்ளத்தடுப்பு கான்கிரீட் தடுப்புச்சுவர் அடித்து செல்லப்பட்டது
Dinakaran Chennai

710 கோடி வெள்ளத்தடுப்பு கான்கிரீட் தடுப்புச்சுவர் அடித்து செல்லப்பட்டது

கொசஸ்தலை ஆற்றின் கரையை பலப்படுத்தும் வகையில் ₹10 கோடியில் போடப்பட்ட வெள்ளத்தடுப்பு கான்கிரீட் தடுப்புச் சுவர் 4 மாதங்களில் அடித்துச் செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

time-read
1 min  |
March 14, 2025
Dinakaran Chennai

ரூ.2800 கோடி நிதியை வழங்காமல் ஒன்றிய பாஜ அரசு வஞ்சிக்கிறது

கடந்த 5 மாதமாக நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதி ரூ.2,800 கோடியை தராமல் ஒன்றிய பாஜ அரசு வஞ்சிக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றம் சாட்டினார்.

time-read
2 mins  |
March 14, 2025
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பெண்கள் முற்றுகை போராட்டம்
Dinakaran Chennai

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பெண்கள் முற்றுகை போராட்டம்

செங்குன்றம் அருகே பரபரப்பு

time-read
1 min  |
March 14, 2025
Dinakaran Chennai

போதை மாத்திரை விற்ற 5 வாலிபர்கள் சிக்கினர்

570 மாத்திரைகள் பறிமுதல்

time-read
1 min  |
March 14, 2025
படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தினாரா ஆஹானா?
Dinakaran Chennai

படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தினாரா ஆஹானா?

பெண் இயக்குனர் பரபரப்பு புகார்

time-read
1 min  |
March 14, 2025
கொத்துக்கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்
Dinakaran Chennai

கொத்துக்கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்

கடந்த 10 நாளில் 10,000 கிலோ மீன்கள் இறந்ததால் அதிர்ச்சி

time-read
1 min  |
March 14, 2025
₹2 கோடி மதிப்பிலான நீர்நிலை ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
Dinakaran Chennai

₹2 கோடி மதிப்பிலான நீர்நிலை ஆக்கிரமிப்பு இடம் மீட்பு

7 கடைகள் இடித்து அகற்றம் அதிகாரிகள் அதிரடி

time-read
1 min  |
March 14, 2025