சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த சதீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நான் மினி வேன் டிரைவர் மற்றும் முட்டை லோடு ஏற்றும் வேலை செய்து வருகிறேன். எனது மூத்த மகள் அண்ணாசாலையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். எனது மகளுக்கு பிறந்தது முதல் மூளை வளர்ச்சி ‘ஐக்யூ 40 சதவீதம்’ உள்ளதால், சற்று மனவளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளார்.
இதனால் தினமும் வீட்டில் இருந்து ஆட்டோ மூலம் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். பள்ளி படிப்பை எனது மகள் 10ம் வகுப்பு வரை முகப்பேரில் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியில் படித்தார். பிறகு வீட்டில் இருந்த எனது மகள் 12ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வாக எழுதி வெற்றி பெற்றார். அதன் பிறகு மனநலம் குன்றியவர் சான்றிதழ் அடிப்படையில் தற்போது அண்ணாசாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். எனது மனைவி மாரடைப்பு காரணமாக கடந்த 2022ம் ஆண்டு இறந்துவிட்டார். இருந்தாலும் எனது மகளை நான் எந்த குறையும் இன்றி வளர்த்து வருகிறேன்.
எனது மகளுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரிடம் கேட்டபோது, தன்னுடன் படிக்கும் தோழி ஒருவர் மூலம் பழக்கமான ஆண் நண்பர்கள் அடிக்கடி வெளியே அழைத்து சென்று வந்ததாக கூறினார். இதுகுறித்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதற்கு மகளிர் போலீசார் சம்பவம் நடந்த இடம் எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் எல்லையில் வருவதால் அங்கு புகார் அளிக்க கூறினர். அதன்படி நான் இங்கு புகார் அளித்துள்ளேன்.
எனவே எனது மனவளர்ச்சி குன்றிய மகளை ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்த நபர்கள் மற்றும் எனது மகளின் தோழி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த புகாரின் படி காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் கஜலட்சுமி மற்றும் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிமேகலை ஆகியோர் கொண்ட குழு, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் தனியாக 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
هذه القصة مأخوذة من طبعة December 09, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 09, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பாரதியார் குறித்து மோடி பெருமிதம் நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக் கூடிய ஆளுமை
நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக் கூடிய ஆளுமை மகாகவி பாரதியார் என புகழ்ந்த பிரதமர் மோடி, அவரது சிந்தனைகள் இன்றும் மக்களுக்கு ஊக்கமளிப்பதாக கூறினார்.
ஹேரி புரூக்கிற்கு முதலிடம்
ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில்
இந்திய மகளிர் அணியுடன் ஓடிஐ தொடர் ஒயிட் வாஷ் ஆக்கிய ஆஸி
இந்தியாவுடனான 3வது மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸி அணி அபாரமாக ஆடி 83 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.
ஆஸியுடன் 3வது டெஸ்ட்டில் புதிய சாதனை படைப்பார்களா?
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நடக்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ரிஷப் பண்ட், முகம்மது சிராஜ் புதிய சாதனைகள் படைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
மசாஜ் செய்தபோது பாடகியின் கழுத்து எலும்பு உடைந்து மரணம்
தாய்லாந்து நாட்டை சேர்ந்த, 20 வயதான சாயாதா பிரோ ஹோம் (Chayada Prao hom) அங்குள்ள பிரபல பாப் பாடகி ஆவார். தாய்லாந்து படங்களிலும் பாடியுள்ளார்.
டிவி நடிகையின் 14 வயது மகன் சடலமாக மீட்பு
மும்பையில் தொலைக்காட்சி நடிகை சப்னா சிங்கின் மகன் சாகர் கங்வார்(14) உத்தரப்பிரதேசத்தின் பெரெய்லியில் ஆனந்த் விகார் காலனியில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்தார்.
குளச்சல் அருகே நடுக்கடலில் கப்பல் மோதி படகு மூழ்கியது 9 மீனவர்கள் உயிர் தப்பினர்
தணுஷ்கோடி, புதுவையில் தத்தளித்த 7 பேர் மீட்பு
திருவண்ணாமலையில் மகாதீபம் நாளை ஏற்றப்படுகிறது மலை ஏற பக்தர்களுக்கு தடை
மண் சரிவுக்கு வாய்ப்புள்ளதால் நடவடிக்கை
அண்டி பிழைத்து சமீபத்தில் பணக்காரர்கள் ஆனார்கள் அண்ணாமலை, 28 கூட்டாளிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்
மாஜி பாஜ நிர்வாகி திருச்சி சூர்யா சிவா பரபரப்பு பதிவு
இசை நிகழ்ச்சி நடத்த அரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விக்னேஷ் சிவன்
ஆடிப்போன புதுச்சேரி அமைச்சர்