பாரம்பரிய சின்னம், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
Dinakaran Chennai|December 12, 2024
ஒன்றிய அரசை வலியுறுத்தி மக்களவையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போர்க்கொடி
பாரம்பரிய சின்னம், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

‘பாரம்பரிய சின்னங்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என மக்களவையில் ஒன்றிய அரசை வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. இந்த சுரங்கம், தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பெருக்க தலமான அறிவிக்கப்பட்ட அரிட்டாப்பட்டிக்கு அருகே அமைய இருக்கிறது. நாயக்கர்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பழங்கால கோயில்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், தொல்லியல் பொக்கிஷங்கள் உள்ளன. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் இவை அனைத்தும் சேதமடைவதோடு, அப்பகுதியில் நீர் ஆதாரங்களும் அடியோடு பாதிக்கப்படும், அரியவகை உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும் என சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 40 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

هذه القصة مأخوذة من طبعة December 12, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 12, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAKARAN CHENNAI مشاهدة الكل
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ இனிப்பு வழங்கினார்
Dinakaran Chennai

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ இனிப்பு வழங்கினார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளைஞர் அணி அமைப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முசரவாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
December 12, 2024
ஈச்சங்கரணையில் மழை வெள்ளத்தால் சேதமான தரைப்பாலம்
Dinakaran Chennai

ஈச்சங்கரணையில் மழை வெள்ளத்தால் சேதமான தரைப்பாலம்

புதிதாக உயர்மட்ட பாலம் கட்டித்தர கோரிக்கை

time-read
1 min  |
December 12, 2024
திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயிலில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்
Dinakaran Chennai

திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயிலில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்

திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயி லில் திரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
December 12, 2024
கூடுவாஞ்சேரியில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா 200 தொகுகளில் திமுக வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்
Dinakaran Chennai

கூடுவாஞ்சேரியில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா 200 தொகுகளில் திமுக வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்

அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

time-read
1 min  |
December 12, 2024
மாமல்லபுரம் மரகத பூங்காவில் 36 கோடியில் நடைபெற்று வரும் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகளை உறுதிமொழி குழு ஆய்வு
Dinakaran Chennai

மாமல்லபுரம் மரகத பூங்காவில் 36 கோடியில் நடைபெற்று வரும் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகளை உறுதிமொழி குழு ஆய்வு

மாமல்லபுரம் உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.

time-read
2 mins  |
December 12, 2024
Dinakaran Chennai

திருவொற்றியூர் பகுதியில் வீட்டுக்குள் கஞ்சா பதுக்கிய கணவன்,மனைவி கைது

வியாபாரம் செய்த மேலும் 3 பேர் சிக்கினர்

time-read
1 min  |
December 12, 2024
திருமாவளவன் கட்டையை எடுத்து அடிக்காத குறையாக சொன்ன பின்பும் அவரு என்னோடு தான் என்று விஜய் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?
Dinakaran Chennai

திருமாவளவன் கட்டையை எடுத்து அடிக்காத குறையாக சொன்ன பின்பும் அவரு என்னோடு தான் என்று விஜய் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?

கவிஞர் காசிமுத்து மாணிக்கம் காட்டமான கேள்வி

time-read
2 mins  |
December 12, 2024
Dinakaran Chennai

2047ம் ஆண்டில் தொழில்நுட்பத்தில் தமிழகத்தின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும்

ஐஐடி இயக்குனர் காமகோடி நம்பிக்கை

time-read
1 min  |
December 12, 2024
படத்திற்கு பூ வைத்து விட்டால் நடிகர் விஜய் என்ன வாழும் அம்பேத்கரா?
Dinakaran Chennai

படத்திற்கு பூ வைத்து விட்டால் நடிகர் விஜய் என்ன வாழும் அம்பேத்கரா?

அமைச்சர் கோவி.செழியன் சாடல்

time-read
1 min  |
December 12, 2024
3 ஆண்டு தலைமறைவாக இருந்த ‘ஏ' பிளஸ் கேட்டகிரி ரவுடி கைது
Dinakaran Chennai

3 ஆண்டு தலைமறைவாக இருந்த ‘ஏ' பிளஸ் கேட்டகிரி ரவுடி கைது

மொட்டை அடித்துக்கொண்டு ஊரை ஏமாற்றி கஞ்சா வியாபாரம்

time-read
2 mins  |
December 12, 2024