நடப்பு உலக செஸ் சாம்பியனும், சீன கிராண்ட் மாஸ்டருமான டிங் லிரெனை, சிங்கப்பூரில் நேற்று நடந்த 14வது சுற்றில் வீழ்த்தி, இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் புதிய உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளார். இந்த பட்டத்தை பெறும் உலகின் மிக இளவயது வீரர் குகேஷ். நடப்பு உலக செஸ் சாம்பியனும், சீனா கிராண்ட் மாஸ்டருமான டிங் லிரென் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடையே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் 14 சுற்றுகளாக நடந்து வந்தன. ஏற்கனவே முடிந்த 13 சுற்றுகளில் இருவரும் தலா 2 வெற்றிகள் 9 டிராக்கள் பெற்றதால், தலா 6.5 புள்ளியுடன் சம நிலையில் இருந்தனர்.
هذه القصة مأخوذة من طبعة December 13, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 13, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
அமெரிக்க மாடல் எனக்கூறி டேட்டிங் ஆப்பில் 700 பெண்களை ஏமாற்றிய டெல்லி ஆசாமி கைது
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் எச்ஆர் பிரிவில் பணியாற்றுபவர் துஷார் சிங் பிஷ்த் (23).
போபால் விஷவாயு கசிவு கழிவுகளை எரிக்கும் மபி ஆலை மீது கல்வீசி தாக்குதல்
மத்தியப்பிரதேசத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் போபாலில் உள்ள தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் 5479 பேர் உயிரிழந்தனர்.
டைரக்டர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் பட கதாநாயகி மருத்துவமனையில் அட்மிட்?
பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர்.
ஜம்மு காஷ்மீரின் கத்ரா-பனிஹால் இடையே முதல் சோதனை ரயில் இயக்கம்
இமயமலை மற்றும் பனிபடர்ந்த மலைகள் வழியாக கத்ரா-பனிஹால் இடையே முதல் சோதனை ரயில் நேற்று வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் மரணம்
தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம் மும்பையில் நேற்று காலமானார்.
மணிப்பூரில் நடந்த திடீர் தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்பி படுகாயம்
மணிப்பூரில் குக்கி மக்களின் போராட்டத்தின்போது வெடித்த வன்முறையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்பி மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட போலீசார் படுகாயம் அடைந்தது தெரிய வந்துள்ளது.
சந்தை மதிப்பை குறைத்து காட்டி சொத்து வாங்கிய விவகாரம் ஐஏஎஸ் அதிகாரி சொத்து குவித்த விவகாரம் மீது விசாரணை
சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தில் 2012 முதல் 2014 வரையிலும், தேனி மாவட்டத்தில் 2014 முதல் 2016 வரையிலும் கலெக்டராக பணியாற்றியவர் வெங்கடாச்சலம்.
3 வேளாண் சட்டங்களை விட மோசமானது தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜக அரசு புதிய தேசிய வேளாண் சந்தைக் கொள்கையை, வரைவு அறிக்கையாக வெளியிட்டு கருத்து கேட்டு வருகிறது.
கடந்த 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாகனப்பதிவு வருவாய் 33 சதவீதம் அதிகரிப்பு
கடந்த 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாகனப்பதிவு மூலம் கிடைத்த வருவாய் 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல்கேஜி மாணவி பலியான விவகாரம் பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட 3 பெண்கள் அதிரடி கைது
பள்ளியில் எல்கேஜி மாணவி பலியான விவகாரத்தில் தாளாளர், முதல்வர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் வகுப்பாசிரியை சிறையில் அடைக்கப்பட்டார்.