சிடி ஸ்கேன் இயந்திரம் வாங்க வந்த நபரிடம் போலீஸ் என கூறி ₹20 லட்சம் பறித்த வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் அதிரடி கைது
Dinakaran Chennai|December 19, 2024
வாணியம்பாடியில் இருந்து சிடி ஸ்கேன் வாங்க வந்த நபரிடம் போலீஸ் என கூறி காரில் கடத்திச் சென்று ரூ.20 லட்சம் பணம் பறித்த வருமான வரித்துறை அதிகாரிகள், திருவல்லிக்ேகணி சிறப்பு எஸ்ஐ உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் பணம் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜூனைத் அகமது. இவர் சிடி ஸ்கேன் மெஷின் வாங்குவதற்காக அவரிடம் பணியாற்றும் சென்னை வண்ணாரப்பேட்டை நடராஜன் தெருவை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் கடந்த 15ம் தேதி ரூ.20 லட்சம் பணத்தை கொடுத்து சென்னைக்கு அனுப்பியுள்ளார். அதன்படி முகமது கவுஸ் பணத்துடன் 16ம் தேதி இரவு திருவல்லிக்கேணியில் ஹரீஷ் என்பவரிடம் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டி வாலாஜா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே வரும் போது, காவலர் சீருடையில் பைக்கில் வந்த நபர் ஒருவர், முகமது கவுஸை வழிமறித்து நான் போலீஸ், என கூறி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

هذه القصة مأخوذة من طبعة December 19, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 19, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAKARAN CHENNAI مشاهدة الكل
பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம்
Dinakaran Chennai

பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

அரசு பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே காலை, மாலை என இரு வேலையில் அங்க போலீசார் நியமிக்க ேவண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

time-read
1 min  |
December 19, 2024
செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை
Dinakaran Chennai

செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை

செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

time-read
1 min  |
December 19, 2024
Dinakaran Chennai

மெரினா கடற்கரையில் நாளை முதல் வரும் 24 வரை மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவு திருவிழா

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.

time-read
1 min  |
December 19, 2024
Dinakaran Chennai

மதுரை - பினாங் விமான சேவை நாளை தொடக்கம்

மதுரை விமான நிலையத்தில் கடந்த அக்.1 முதல் 24 மணி நேர சேவை துவக்கப்பட்டது.

time-read
1 min  |
December 19, 2024
மணலி விரைவு சாலையை ஆக்கிரமித்து நிற்கும் லாரிகள்
Dinakaran Chennai

மணலி விரைவு சாலையை ஆக்கிரமித்து நிற்கும் லாரிகள்

மணலி விரைவு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் லாரிகளால் குப்பை கழிவுகளை அகற்ற முடியாமல் தூய்மைப் பணியாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

time-read
1 min  |
December 19, 2024
‘மிஸ் இந்தியா யுஎஸ்ஏ’ பட்டம் வென்ற சென்னை மாணவி
Dinakaran Chennai

‘மிஸ் இந்தியா யுஎஸ்ஏ’ பட்டம் வென்ற சென்னை மாணவி

சென்னையில் பிறந்த அமெரிக்க வாழ் இந்தியரான கெய்ட்லின் சாண்ட்ரா (19), டேவிஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

time-read
1 min  |
December 19, 2024
2 நாள் சுற்றுப்பயணம் பிரதமர் மோடி 21ம் தேதி குவைத் செல்கிறார்
Dinakaran Chennai

2 நாள் சுற்றுப்பயணம் பிரதமர் மோடி 21ம் தேதி குவைத் செல்கிறார்

பிரதமர் மோடி வரும் 21, 22 ஆகிய தேதிகளில் குவைத் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக வௌியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 19, 2024
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி வசூலித்தால் நாங்களும் கூடுதல் வரி விதிப்போம்
Dinakaran Chennai

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி வசூலித்தால் நாங்களும் கூடுதல் வரி விதிப்போம்

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் பதவியேற்கிறார்.

time-read
1 min  |
December 19, 2024
Dinakaran Chennai

சீன வெளியுறவு அமைச்சருடன் அஜித் தோவல் ஆலோசனை

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

time-read
1 min  |
December 19, 2024
ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க சென்று நெரிசலில் பலியான பெண்ணின் மகன் மூளைசாவு
Dinakaran Chennai

ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க சென்று நெரிசலில் பலியான பெண்ணின் மகன் மூளைசாவு

ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான நிலையில், அவரது மகனுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 19, 2024