தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள், அவரது மனிதநேயம், களங்கமற்ற அரசியல் வாழ்க்கை என்றென்றும் நினைவுகூறப்படும்’’ என்றார்.
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இரங்கல் செய்தியில், ‘‘மகத்தான பொருளாதார சீர்த்திருத்தத்துடன் நமது தேசத்தை தைரியமாக வழிநடத்தினார் மன்மோகன் சிங். வளர்ச்சி மற்றும் செழுமைக்கான புதிய பாதைகளைத் திறந்தார். அவரது பாரம்பரியம் பாரதத்தின் வளர்ச்சிப் பாதைக்கு என்றென்றும் வழிகாட்டும்’’ என்றார்.
பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், ‘‘விவேகமும் பணிவும் கொண்ட தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்டதற்காக நாடு வருந்துகிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பொருளாதார நிபுணராக உயர்ந்தவர் மன்மோகன் சிங். அவர் நிதியமைச்சர் உட்பட பல்வேறு பதவிகளிலும் பணியாற்றினார். பல ஆண்டுகளாக பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். நாடாளுமன்றத்தில் அவரது செயல்பாடுகள் நுண்ணறிவு கொண்டவை. பிரதமராக அவர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்’’ என கூறி உள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில், ‘‘நான் எனது வழிகாட்டியை இழந்து விட்டேன். அவரைப் போற்றிய கோடிக்கணக்கான மக்கள் மன்மோகன் சிங்கை நினைவு கூர்வோம்’’ என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைவரையும், ஈடுஇணையற்ற பொருளாதார நிபுணரையும் இந்த நாடு இழந்து விட்டது’’ என்றார்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, நிதியமைச்சராக, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நாட்டின் நிர்வாகத்தில் முக்கியப் பங்காற்றினார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது’’ என்றார்.
هذه القصة مأخوذة من طبعة December 27, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 27, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மணல் திருட்டை காட்டி கொடுப்பதாக வாலிபருக்கு கொலை மிரட்டல்
திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் பாரதிதாசனார் தெருவைச் சேர்ந்தவர் ஏஞ்சல் (28). இவரது கணவர் வினோத்குமார்.
ஆரணி பேரூராட்சியில் மது பிரியர்களின் பாராக மாறிய மருத்துவமனை கட்டிடம்
பெரியபாளையம் அருகே, ஆரணியில் புதர்கள் மண்டி மர்ம நபர்களின் பாராக மாறிவரும் பழைய கால்நடை மருத்துவமனையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருத்தணி முருகன் கோயிலில் திருப்படித் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
திருத்தணி முருகன் கோயிலில், வரும் 31ம் தேதி திருப்புகழ் திருப்படித் திருவிழா நடைபெற உள்ள நிலையில், விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கவர்னர் ரவி ஓய்வெடுப்பதற்காக போக்குவரத்து சேவை நிறுத்தம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருமலையில் சாமி தரிசனம் செய்ய சாலை மார்கமாக சென்ற நிலையில், திருத்தணியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து சேவையை போலீசார் தடுத்து நிறுத்தியதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஆரணி, சத்தரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீரில் மூழ்கிய சாலை, தரைப்பாலம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையால், மங்களம் கிராமத்தில் ஆரணியாற்றின் குறுக்கே இருந்த செம்மண் சாலை நீரில் மூழ்கியது.
மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் முழு கொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி
மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு உயர்ந்து வருகிறது. எனவே உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலையூர் ஊராட்சியில் ~1.66 கோடியில் கட்டப்பட்ட பாலத்தை அமைச்சர் திறந்து வைத்தார்
திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய மேலக்கோட்டையூர் ஊராட்சியில் ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், படூர் ஊராட்சியில் ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், கேளம்பாக்கம் ஊராட்சியில் 15வது நிதிக்குழு மான்ய நிதியில் கட்டப்பட்டுள்ள ரூ.57 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள வட்டார பொது சுகாதார வளாகம், கொட்டமேடு மற்றும் கீழூர் ஊராட்சிகளில் தலா ரூ.39 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலக கட்டிடங்கள், ரூ.7 லட்சம் மதிப்பில் கீழூர் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், மேலையூர் ஊராட்சியில் ரூ.2 கோடியே 11 லட்சத்து 28 ஆயிரம் செலவில் உபரிநீர் கால்வாய் மீது கட்டப்பட்ட பாலம் மற்றும் ரூ.1 கோடியே 66 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலை ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது.
பாட்டில் குடிநீரால் ஏற்படுப் ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன?
ஒவ்வொரு மனிதனும் உடல் சோர்வு இல்லாமல் உழைக்க தண்ணீர் இன்றியமையான ஒரு முக்கிய தேவையாக உள்ளது.
கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளி கல்வி உதவி தொகை ஆண், பெண் என பாரபட்சம் இன்றி ஒரே மாதிரி வழங்க வேண்டும்
மாநில பொது குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றம்
தனியார் வங்கியில் போலி நகையை அடகு வைத்து 711.45 லட்சம் நூதன மோசடி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (51) என்பவர், கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் வங்கியில், கடந்த 2021ம் ஆண்டு முதல் வாடிக்கையாளராக இருந்து வந்தார்.