வரும் 2025-2026ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு
Dinakaran Chennai|December 30, 2024
விவரம் அனுப்ப இயக்குநர் உத்தரவு

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலராக பதவிஉயர்வு வழங்குவதற்கான விவரம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பதவி உயர்வு, பணிமாறுதல் மூலம் 2025-2026ம் ஆண்டுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு நியமனம் செய்ய, தகுதி வாய்ந்த அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்படுகிறது. எனவே, 01.01.2025ம் தேதியில் தகுதிபடைத்த அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலை அனுப்ப, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

هذه القصة مأخوذة من طبعة December 30, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 30, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAKARAN CHENNAI مشاهدة الكل
16 நாளில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்காவில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதலால் பீதி
Dinakaran Chennai

16 நாளில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்காவில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதலால் பீதி

அமெரிக்க அதிபராக டிரம்ப் வரும் 20ம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதலால் பீதி ஏற்பட்டுள்ளது.

time-read
3 mins  |
January 03, 2025
கேல் ரத்னா விருது பெறும் குகேஷ், மனுபாக்கருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து
Dinakaran Chennai

கேல் ரத்னா விருது பெறும் குகேஷ், மனுபாக்கருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

time-read
1 min  |
January 03, 2025
‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கலைநிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி தொடங்கி வைக்கிறார்
Dinakaran Chennai

‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கலைநிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி தொடங்கி வைக்கிறார்

தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற பிரமாண்ட கலைவிழா நடத்துவது குறித்து, கனிமொழி எம்பி தலைமையில் ஒருங்கிணைப்பு துறைகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.

time-read
1 min  |
January 03, 2025
தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி
Dinakaran Chennai

தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில்: 12வது முறையாக தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று தன்னிகரில்லா சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை பவானிதேவி வாழ்த்தி மகிழ்கிறோம்.

time-read
1 min  |
January 03, 2025
ஊடுருவல்காரர்களை அனுமதிக்கும் பிஎஸ்எப் மேற்கு வங்க முதல்வர் மம்தா பகீர் குற்றச்சாட்டு
Dinakaran Chennai

ஊடுருவல்காரர்களை அனுமதிக்கும் பிஎஸ்எப் மேற்கு வங்க முதல்வர் மம்தா பகீர் குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்கார்களை பிஎஸ்எப் படையினர் அனுமதிக்கின்றனர் என்றும் இதன் மூலம் மாநிலத்தை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

time-read
1 min  |
January 03, 2025
அரசுப் பள்ளிகளை யாருக்கும் தத்துக் கொடுக்கவில்லை
Dinakaran Chennai

அரசுப் பள்ளிகளை யாருக்கும் தத்துக் கொடுக்கவில்லை

அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கவும் இல்லை, தத்துக் கொடுக்கவும் இல்லை. அதுகுறித்து அறிக்கை விடுமுன் என்ன பேசப்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 03, 2025
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் வேகமாக பரவும் ஸ்க்ரப் டைபஸ் நோய்
Dinakaran Chennai

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் வேகமாக பரவும் ஸ்க்ரப் டைபஸ் நோய்

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் ஸ்க்ரப் டைபஸ் நோய் பரவுவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
January 03, 2025
பெண் பத்திரிகையாளர் குறித்து வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி
Dinakaran Chennai

பெண் பத்திரிகையாளர் குறித்து வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி

பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
January 03, 2025
தெலங்கானா மாஜி அமைச்சருக்கு சொந்த கல்லூரியில் மாணவிகளின் விடுதி குளியலறையில் கேமரா வைத்து 300 ஆபாச வீடியோ பதிவு
Dinakaran Chennai

தெலங்கானா மாஜி அமைச்சருக்கு சொந்த கல்லூரியில் மாணவிகளின் விடுதி குளியலறையில் கேமரா வைத்து 300 ஆபாச வீடியோ பதிவு

தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மல்லாரெட்டி, தற்போது எம்எல்ஏவாக உள்ளார்.

time-read
1 min  |
January 03, 2025
Dinakaran Chennai

ஒன்றிய உள்துறை எச்சரிக்கை இணைய வழி முதலீடு மோசடி குறித்து உஷார்

ஒன்றிய உள்துறை அமைச்சர் சைபர் மோசடிகள் தொடர்பாக ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், புதிய சைபர் மோசடியாக முதலீடு மோசடி பெருமளவில் நடந்து வருவதாக எச்சரித்துள்ளது.

time-read
1 min  |
January 03, 2025