கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூ, பழம் மற்றும் உணவு தானியம் ஆகிய கடைகள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இங்கு, பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்ய கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அதிகாரிகள் அவ்வப்போது, ஆய்வு நடத்தி, விதிமீறும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், தடையை மீறி கடைகளில் பிளாஸ்டிக் பை விற்பனை செய்வதாக அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதிக்கு புகார்கள் வந்தது.
هذه القصة مأخوذة من طبعة December 30, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 30, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகியைகட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஒரு சமுதாய ஓட்டுக்களுக்காகதான் கூட்டணியிலிருந்து அதிமுக விலகல் - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
ஒரு சமுதாயத்தினரின் ஓட்டுக்கள் வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் நேரத்தில் பாஜவை விட்டு அதிமுகவினர் விலகினர் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் நிதிநிலை கட்டுக்குள் இருக்கிறது பொருளாதாரம், நிதி மேலாண்மை குறித்து எடப்பாடிக்கு அடிப்படை புரிதல் இல்லை - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
தமிழகத்தின் நிதிநிலை கட்டுக்குள் இருக்கிறது. பொருளாதாரம் குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் எந்த ஒரு அடிப்படை புரிதலும் எடப்பாடிக்கு இல்லை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 13 பேரை சோதனையின்றி வெளியே அனுப்பிய சுங்கத்துறை அதிகாரிகள்
விஜிலென்ஸ் தனிப்படை சுற்றிவளைத்தது, கடத்தலுக்கு துணைபோன 4 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
3 பெண் பணய கைதிகள் விடுவிப்பு இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் அமல்
பாலஸ்தீனர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்
டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சி ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு சாதகம்
சர்வதேச சந்தையில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. இந்திய ஜவுளி ஏற்றுமதியில் 55 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2 மில்லியன் சதுர அடியில் புதிய ஐடி பார்க் ஏஐ தகவல் தொழில்நுட்ப பூமியாக மாறும் கோவை
* 20 லட்சம் இளைஞர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க திட்டம், மாணவர்களின் திறனை மேம்படுத்த ரூ.78 கோடியில் 13 ஒப்பந்தங்கள்
வரும் ஏப்ரல் மாதம் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லாது
வரும் ஏப்ரல் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லாது என்றும், பயணிகள் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தலாம் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல் எடப்பாடி பழனிசாமி தான் அமைதிப்படை அமாவாசை
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: ‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன… மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்”. ‘
இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது
* தேசிய அளவிலான புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது * முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என சமூக ஆர்வலர்கள் பாராட்டு