தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் கடந்த 2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் 75,028 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்க துவக்க விழா, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது.
விழாவில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் மூலம் ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டம் எனும் மகத்தான திட்டத்தைத் தொடங்கி வைக்கும் இந்த அரங்கிலும், காணொலி காட்சியில் இணைந்துள்ள 657 கல்லூரிகளைச் சார்ந்த மாணவிகளையும் பார்க்கும்போது, ஒரு ‘திராவிடியன் ஸ்டாக்காக’ நான் பெருமைப்படுகிறேன்.
இதற்கு நேர் எதிராக இன்னொரு ஸ்டாக் இருக்கிறது. நம்மை சாதி, மதம் என்று சொல்லி, பிரிக்க நினைக்கும் ஸ்டாக். . பெண்கள் என்றால் வீட்டில் தான் இருக்க வேண்டும். கடைசி வரை ஒருவரை சார்ந்து இருக்க வேண்டும் என்று மனுவாத சிந்தனையை இந்தக் காலத்திலும் பேசிக் கொண்டு திரியும் காலாவதியான ஸ்டாக் இது. அப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பித்து, தமிழ்நாட்டு பெண்கள் இன்று இந்தியாவிலேயே டாப்-ஆக இருக்கிறீர்கள். மதிப்பெண் பெறுவதில் தமிழ்நாட்டுப் பெண்கள் ‘டாப்’.
هذه القصة مأخوذة من طبعة December 31, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 31, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நெல்லை மாவட்டத்தில் - மருத்துவ கழிவு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
நெல்லை மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய மருத்துவமனைகள், ரிசார்ட்க்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கமளிக்கும்படி, கேரள அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஒன்றிய அரசின் விருதுகள் பெற்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஒன்றிய அரசின் விருதுகள் பெற்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நந்தனம் ஒய்எம்சிஏ 48வது புத்தகக் காட்சியில் அரசுத்துறை அரங்குகளுக்கு மக்களிடம் வரவேற்பு
நந்தனம் ஒய்எம்சிஏ 48வது புத்தகக் காட்சியில் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள அரங்குகளுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல்வர் வேட்பாளர் பிரச்னை இந்தியா கூட்டணிக்கு மாறுகிறாரா நிதிஷ்?
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் இந்தியா கூட்டணிக்கு திரும்ப உள்ளதாக எழுந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி பாலியல் விவகாரத்தை அரசியல் விளம்பரத்துக்காக பயன்படுத்துவதா?
விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறீர்களா என்று பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ₹163.81 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
எம்பி அலுவலகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
புதுதாண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் சசிகாந்த் செந்தில் எம்பி கேக் வெட்டி கொண்டாடினார்.
சேதமடைந்து காணப்படும் நாற்காலிகள்
போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய அவலம்
மாரத்தானுக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 5ம் தேதி காலை 6 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
விவசாயிகளுக்கு மானியத்துடன் பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவி
விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல் வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்லும்போது, விஷப்பூச்சிகளால் பாதிக்க நேரிடுகிறது.