மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை
Dinamani Chennai|September 23, 2024
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை

மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப் பாது காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

சென்னை கொட்டிவாக்கத் தில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில், மீனவர்க ளுக்கு பாஜக உறுப்பினர் அடை யாள அட்டைகளை வழங்கி அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி மீன வர்களுக்காக எண்ணற்ற நலத் திட்டங்களை செயல்படுத்தி வரு கிறார்.

هذه القصة مأخوذة من طبعة September 23, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة September 23, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.