சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு
Dinamani Chennai|December 06, 2024
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வுத்துறையின் (சிபிஐ) விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அதிமுக, தேமுதிக, பாஜக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயமரணம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நவ. 20-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும், உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும் தமிழக அரசு தரப்பில் வழக்குரைஞர் டி.குமணன் மூலம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

هذه القصة مأخوذة من طبعة December 06, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 06, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
சிம்ம குளத்தில் நீராடி..
Dinamani Chennai

சிம்ம குளத்தில் நீராடி..

விரிஞ்சன் என்பது பிரம்மனைக் குறிக்கும். அண்ணாமலையில் சிவனின் அடியைக் காண பாதாளத்துக்குச் சென்ற பிரம்மன், கீழே விழுந்த தாழம்பூவுடன் வந்து பொய்யுரைத்து சாபம் பெற்றது வரலாறு.

time-read
1 min  |
December 13, 2024
விடுதலைப் போர் முழக்கம் இனி தேசிய கோஷமல்ல: வங்கதேச அரசு
Dinamani Chennai

விடுதலைப் போர் முழக்கம் இனி தேசிய கோஷமல்ல: வங்கதேச அரசு

வங்கதேச விடுதலைப் போராட்டத்தின்போது முழங்கப்பட்ட ‘ஜொய் பங்களா’ (வங்கத்துக்கு வெற்றி) என்ற வாசகம் இனி நாட்டின் தேசிய கோஷம் இல்லை என்று அந்த நாட்டின் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
December 13, 2024
தென் கொரிய அதிபருக்கு எதிராக மீண்டும் பதவி நீக்கத் தீர்மானம்
Dinamani Chennai

தென் கொரிய அதிபருக்கு எதிராக மீண்டும் பதவி நீக்கத் தீர்மானம்

அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கு (படம்) எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீண்டும் பதவிநீக்கத் தீர்மானம் தாக்கல் செய்துள்ளன.

time-read
1 min  |
December 13, 2024
நவம்பரில் அதிகரித்த சமையல் எண்ணெய் இறக்குமதி
Dinamani Chennai

நவம்பரில் அதிகரித்த சமையல் எண்ணெய் இறக்குமதி

கடந்த இரண்டு தினங்களாக தள்ளாட்டத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை வியாழக்கிழமை எதிர்மறையாக முடிந்தது.

time-read
1 min  |
December 13, 2024
சிரியாவுக்குள் ஊடுருவியது நியாயமே: இஸ்ரேல்
Dinamani Chennai

சிரியாவுக்குள் ஊடுருவியது நியாயமே: இஸ்ரேல்

சிரியாவில் அல்-அஸாத் தலைமையிலான அரசு கவிழ்ந்ததற்குப் பிறகு அந்த நாட்டுக்குள் தங்கள் படையினர் ஊடுருவியுள்ளது நியாயமே என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

time-read
1 min  |
December 13, 2024
பாாடா காவஸ்கர் டெஸ்ட் தொடா
Dinamani Chennai

பாாடா காவஸ்கர் டெஸ்ட் தொடா

பிரிஸ்பேன் டெஸ்ட்: தீவிர பயிற்சியில் இந்திய அணி

time-read
1 min  |
December 13, 2024
வரலாறு படைத்தார் குகேஷ்
Dinamani Chennai

வரலாறு படைத்தார் குகேஷ்

இளம் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற 2-ஆவது இந்தியர்

time-read
2 mins  |
December 13, 2024
விமான நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியல் 103-ஆவது இடத்தில் இண்டிகோ, 61-ஆவது இடத்தில் ஏர் இந்தியா
Dinamani Chennai

விமான நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியல் 103-ஆவது இடத்தில் இண்டிகோ, 61-ஆவது இடத்தில் ஏர் இந்தியா

ஐரோப்பிய விமானப் பயணிகள் உரிமை அமைப்பான ஏர்ஹெல்ப்பின் தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோ 103-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

time-read
1 min  |
December 13, 2024
Dinamani Chennai

பிரிட்டன்: சாலை விபத்தில் இந்திய மாணவர் உயிரிழப்பு

பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டர் நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் 32 வயதான இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

time-read
1 min  |
December 13, 2024
சீன முதலீட்டைப் பெற இந்தியா தயங்கக் கூடாது
Dinamani Chennai

சீன முதலீட்டைப் பெற இந்தியா தயங்கக் கூடாது

நிதிக் குழு தலைவர் அரவிந்த் பனகாரியா

time-read
1 min  |
December 13, 2024