இதன்மூலம் தொடர்ந்து 11-ஆவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடர்கிறது.
அதே நேரத்தில் ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைக்க வேண்டிய ரொக்க இருப்பு விகிதத்தை (சிஆர்ஆர்) ஆர்பிஐ குறைத்துள்ளது. இதன்மூலம் வங்கிகள் கடன் வழங்குவதற்கு கூடுதல் நிதி கையிருப்பில் இருக்கும். இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.
கடந்த ஜூலை-செப்டம்பர் கால கட்டத்தில் பொருளாதார வளர்ச்சி மாக குறைந்து 5.4 சதவீதம் என்ற நிலையை எட்டியது. பணவீக்கமும் அதிகரித்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. இதைக் கருத்தில்கொண்டு ரொக்க இருப்பு விகிதத்தை ஆர்பிஐ குறைத்துள்ளது.
இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆர்பிஐ நிதிக் கொள் கைக் குழுக் கூட்டம் மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ் மற்றும் இரு துணை ஆளுநர்கள், ஆர்பிஐ சாராத 3 உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
هذه القصة مأخوذة من طبعة December 07, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 07, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த பாரதி வாழ்க! முதல்வர் புகழாரம்
தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த மகாகவி பாரதியார் வாழ்க என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் புதன்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது
இன்று வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து
மோசமான வானிலை மற்றும் நிர்வாகக் காரணங்களால் சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை 13 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி
அமேஸான் இலக்கு
நவம்பரில் அதிகரித்த வாகன விற்பனை
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் வாகனங்களின் சில்லறை விற்பனை 11.21 சதவீதம் அதிகரித்துள்ளது.
உக்ரைனில் மீண்டும் ‘ஆரெஷ்னிக்’ தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை
ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ரஷியாவின் புதிய வகை ஏவுகணையான 'ஆரெஷ்னிக்' மூலம் அந்த நாடு உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தென் கொரிய அதிபர் அலுவலகத்தில் போலீஸார் சோதனை
அவசரநிலை அறிவிப்பு தொடர்பான வழக்கில் தென் கொரிய அதிபர் யூன் சுக் அலுவலகத்தில் போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
காஸாவில் மேலும் 29 பேர் உயிரிழப்பு
ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் 29 பேர் உயிரிழந்தனர். இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
ஆப்கன் அமைச்சர் படுகொலை
ஆப்கான் தலைநகர் காபூலில் தலிபான் அரசின் அகதிகள் நலத்துறை அமைச்சர் கலீல் ஹக்கானி (படம்) தற்கொலை குண்டுவெடிப்பு மூலம் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.