'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கான வரைவு மசோதா மற்றும் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டத் திருத்த மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்த இரு மசோதாக்களும் நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசு முன்மொழிந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெற்று, அதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
பரிந்துரைகள்: மக்களவைக் கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த சாத்தியமுள்ளது. அதற்கேற்ப சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். முதலாவதாக மக்களவை, சட்டப் பேரவைகளுக்கான தேர்தலையும், அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தலாம். தொங்கு மக்களவை ஏற்பட்டாலோ, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றாலோ மீதமுள்ள மக்களவையின் பதவிக் காலத்துக்கு புதிய தேர்தலை நடத்தலாம்.
هذه القصة مأخوذة من طبعة December 13, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 13, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சிம்ம குளத்தில் நீராடி..
விரிஞ்சன் என்பது பிரம்மனைக் குறிக்கும். அண்ணாமலையில் சிவனின் அடியைக் காண பாதாளத்துக்குச் சென்ற பிரம்மன், கீழே விழுந்த தாழம்பூவுடன் வந்து பொய்யுரைத்து சாபம் பெற்றது வரலாறு.
விடுதலைப் போர் முழக்கம் இனி தேசிய கோஷமல்ல: வங்கதேச அரசு
வங்கதேச விடுதலைப் போராட்டத்தின்போது முழங்கப்பட்ட ‘ஜொய் பங்களா’ (வங்கத்துக்கு வெற்றி) என்ற வாசகம் இனி நாட்டின் தேசிய கோஷம் இல்லை என்று அந்த நாட்டின் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
தென் கொரிய அதிபருக்கு எதிராக மீண்டும் பதவி நீக்கத் தீர்மானம்
அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கு (படம்) எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீண்டும் பதவிநீக்கத் தீர்மானம் தாக்கல் செய்துள்ளன.
நவம்பரில் அதிகரித்த சமையல் எண்ணெய் இறக்குமதி
கடந்த இரண்டு தினங்களாக தள்ளாட்டத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை வியாழக்கிழமை எதிர்மறையாக முடிந்தது.
சிரியாவுக்குள் ஊடுருவியது நியாயமே: இஸ்ரேல்
சிரியாவில் அல்-அஸாத் தலைமையிலான அரசு கவிழ்ந்ததற்குப் பிறகு அந்த நாட்டுக்குள் தங்கள் படையினர் ஊடுருவியுள்ளது நியாயமே என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
பாாடா காவஸ்கர் டெஸ்ட் தொடா
பிரிஸ்பேன் டெஸ்ட்: தீவிர பயிற்சியில் இந்திய அணி
வரலாறு படைத்தார் குகேஷ்
இளம் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற 2-ஆவது இந்தியர்
விமான நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியல் 103-ஆவது இடத்தில் இண்டிகோ, 61-ஆவது இடத்தில் ஏர் இந்தியா
ஐரோப்பிய விமானப் பயணிகள் உரிமை அமைப்பான ஏர்ஹெல்ப்பின் தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோ 103-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
பிரிட்டன்: சாலை விபத்தில் இந்திய மாணவர் உயிரிழப்பு
பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டர் நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் 32 வயதான இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
சீன முதலீட்டைப் பெற இந்தியா தயங்கக் கூடாது
நிதிக் குழு தலைவர் அரவிந்த் பனகாரியா