கராச்சி, மார்ச் 11: பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ரயிலை கடத்தி, 182 பேரைப் பிணைக் கைதிகளாக பலூசிஸ்தான் விடுதலைராணுவம் (பிஎல்ஏ) தீவிரவாதக் குழு சிறைபிடித்தது. இவர்களில் 80 பேரை பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபர் பக்துன் குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகருக்கு சுமார் 500 பயணிகளுடன் 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபர் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
பெரோ குன்ரி, கடாலார் பகுதிகள் இடையே பயணித்தபோது ரயில் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று பலூசிஸ்தான் மாகாண அரசின் செய்தித்தொடர்பாளர் ஷாஹித் ரிந்த் தெரிவித்தார்.
பெரோ குன்ரி, கடாலார் இடையே உள்ள பகுதி கடினமான நிலப்பகுதி என்பதால், அங்கு ரயில்கள் மெதுவாகச் செல்வது வழக்கம்.
هذه القصة مأخوذة من طبعة March 12, 2025 من Dinamani Karaikal.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة March 12, 2025 من Dinamani Karaikal.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
இஸ்லாமியர்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் காவல் அரண் திமுக
முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் செவ்வாய், புதன்கிழமை (மார்ச் 25,26) ஆகிய இரு நாள்கள் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் எதிரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
சீர்காழி அருகே புத்தூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எதிர்ப்புறம் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதிநிலை அறிக்கை: ஒரு பார்வை!
அரசு என்பது மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்கலாம், எதன் மூலமாக மக்களின் வாக்குகளைப் பெறலாம் என்று திட்டம் வகுப்பது ஒரு நிதிநிலைக்கான ஒரு மேம்பட்ட பார்வையாக இருக்க இயலாது.
செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும்
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
பொய்யான பிரச்னையை எழுப்பி நாடாளுமன்றம் முடக்கம்
பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
அடையாளம் தெரியாத 3 சடலங்கள்: போலீஸார் விசாரணை
காரைக்கால் பகுதியில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நிதிச் செயலராக அஜய் சேத் நியமனம்
மூத்த ஐஏஎஸ் அதிகாரி அஜய் சேத் நிதிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் பேரவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை தாக்க முற்பட்ட பாஜக எம்எல்ஏ
முதல்வர் மன்னிப்பு கோரினார்
வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்; கிராம நிர்வாக உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை
திருவாரூர் அருகே வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலக உதவியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.