هذه القصة مأخوذة من طبعة March 18, 2025 من Dinamani Karaikal.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة March 18, 2025 من Dinamani Karaikal.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
கசிந்த ராணுவ ரகசியங்கள்; இக்கட்டில் அமெரிக்க அரசு
மணி 11:44 - இதுதான் சரியான தருணம்; பருவநிலை சாதகமாக இருக்கிறது. தாக்குதல் நடவடிக்கையை சென்ட்காம் (ராணுவத்தின் மத்திய கட்டளையகம்) உறுதி செய்துவிட்டது
உலக கண்டென்டர் டேபிள் டென்னிஸ்: அங்கூர்-அய்ஹிகா முன்னேற்றம்
உலக கண்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடரில் 2-ஆவது நாளான புதன் கிழமை கலப்பு இரட்டையர் பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் ஆகாஷ் பால் - பொய்மண்டீ பைஸ்யா ஜோடி 3-0 என வைல்டு கார்டு ஜோடியான சேர்ந்த சார்த் மிஸ்ரா, சாயாலி வாணி ஜோடியை வீழ்த்தி பிரதான சுற்றில் நுழைந்தது.
ரூ.6,900 கோடியில் பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் வாங்க ஒப்பந்தம்
ரூ.6,900 கோடியில் பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் வாங்க பாரத் ஃபோர்ஜ், டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஏப். 2-இல் சம்பளம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி சம்பளம் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு பயிற்சி
பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.
வாகனத் தணிக்கையில் 100 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் மேற்கொண்ட வாகன தணிக்கையில் 12 நாட்களில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜல்லி, எம்சாண்ட் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு
ஜல்லி, எம்சாண்ட் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதிபட தெரிவித்தார்.
லஞ்ச வழக்கு: மூவருக்கு காவல் நீட்டிப்பு
லஞ்ச வழக்கில் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 3 பேருக்கும் நீதிமன்றக் காவலை நீட்டித்து காரைக்கால் மாவட்ட நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டார்.
தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும்
துரை வைகோ எம்.பி. பேட்டி