தற்போதைய ஜனாதிபதியாக ஜோ பைடன் உள்ளார். அவரது பதவி காலம் வருகிற 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது.
எனவே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டன. அந்த நாட்டு சட்டப்படி நவம்பர் மாதம் பிறந்து முதல் செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் நடைபெறும்.
ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் தானே போட்டியிடுவதாக அறிவித்தார். அதேபோல குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டானால்டு டிரம்ப் களம் இறங்கினார். வயோதிகம் காரணமாக போட்டியில் இருந்து விலகிய ஜனாதிபதி ஜோ பைடன்.
தனது கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று அறிவித்தார். அதன்படி அவரும் களத்தில் குதித்தார்.
அமெரிக்க மக்கள் தங்கள் ஜனாதிபதியை நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை.
மாகாணங்களில் மக்கள் அளிக்கும் ஓட்டுகள் கணக்கிடப்பட்டு தேர்வுக்குழு உறுப்பினர்கள் வாயிலாக (எலெக்ட்ரோல் காலேஜ்) ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார்.
இந்த எலெக்ட்ரோல் காலேஜ் ஓட்டுகள் ஒவ்வொரு மக்கள் தாகை அடிப்படையில் மாகாணத்துக்கு மாகாணம் வேறுபடும். அந்தவகையில் மக்கள் தொகை அதிகம் உள்ள கலிபோர்னியாவில் 54 எலெக்ட்ரோல் காலேஜ் ஓட்டுகளும், குறைந்த மக்கள் தொகை உள்ள வியாமிங் மாகாணத்தில் 3 ஓட்டுகளும் உள்ளன.
மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை பெறுபவர்களே ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.
هذه القصة مأخوذة من طبعة November 05, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 05, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
கேரளா மாநிலத்தில் ரயில் மோதி உயிரிழந்த தூய்மை பணியாளர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கேரளா மாநிலத்தில் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியுதவிக்கான காசோலைகளை சேலம், ஆச்சாங்குட்டப்பட்டியில் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்கள்.
பழைய 50 ரூபாய் நோட்டுக்கு ரூ.4 லட்சம் தருவதாக முதியவரிடம் ரூ.35 ஆயிரம் நூதன மோசடி
புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 55). இவரது பேஸ்புக்பக்கத்தில் பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதிக விலை கொடுத்து வாங்கி கொள்கிறோம் என விளம்பரம் வந்தது.
மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட பொதுமக்களிடம் ஆட்சியர் சங்கீதா மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தஞ்சையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம் பாட்டுச் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை திருச்சியில் பணிமுடித்து வீட்டிற்கு சென்ற செவிலியர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வன் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணி செய்யும் செவிலியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிடவும், மேலும் காவல் பணிக்கு தகுதியான இரவு காவலர்கள் நியமிக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டுச் சங்கம் சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் செவிலியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி வீராம்பட்டினத்தில் ரூ.46.16 கோடியில் மீன்பிடி துறைமுகம்
முதலமைச்சர் ரங்கசாமி அழக்கல் நாட்டினார்
சம்ஹிதா அகாடமியில் விளையாட்டு தின விழா
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள, சம்ஹிதா அகாடமியின் ஏழாம் ஆண்டு விளையாட்டு தின விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணியா? வேறு கூட்டணியா?- திருமாவளவன் பதில்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்துள்ளார்.
ரூ.5 கோடி கேட்டு மீண்டும் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்
பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட் டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதியின் 3 அடி உயர வெண்கல சிலை: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
விழுப்புரம் மாவட்டத் தில் மேற்கொள்ளப்பட்டு திட்டப்பணிகளின் நிலை வளர்ச்சி குறித்து துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை (புதன்கிழமை) ஆய்வு செய்கிறார்.
அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார் ? இன்று மாலை வாக்குப்பதிவு தோடக்கம்
உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும்.