தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்
Maalai Express|December 09, 2024
தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது.

பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்தால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்த வேண்டும். அந்த வகையில், இம்மாத இறுதிக்குள் சட்டசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

இந்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடும் என்று பேரவை தலைவர் அப்பாவு கடந்த நவம்பர் 25ம் தேதி அறிவித்திருந்தார். கடந்த 2ம் தேதி நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தை டிசம்பர் 9, 10ம் தேதிகள் (இன்றும், நாளையும்) என 2 நாட்கள் நடத்துவது என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானம் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "மாநில உரிமைகள் பறிபோகும்போதே நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு ஏன் உரிய அழுத்தம் தரவில்லை..? தமிழக அரசு, மத்திய அரசுக்கு வலியுறுத்தவில்லை என சுரங்க அமைச்சகம் கூறியுள்ளது.

சுரங்கம் தொடர்பாக பிரமருக்கு எழுதிய கடிதத்தின் விவரங்களை தீர்மானத்தில் தெரிவிக்கப்படவில்லை. மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த பின்னரே டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் 10 மாதமாக தி.மு.க. அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?" என்று தெரிவித்தார்.

அவர் இதனிடையே டங்ஸ்டனுக்கு ஏற்கனவே எதிர்ப்பை பதிவு செய்தோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் தெரிவித்தார்.

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்விக்கு அவை முன்னவர் துரை முருகன் பதிலளித்து வருகிறார். தற்போது இதுதொடர்பாக காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

هذه القصة مأخوذة من طبعة December 09, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 09, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من MAALAI EXPRESS مشاهدة الكل
முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்
Maalai Express

முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

time-read
1 min  |
December 09, 2024
டி.வி.சேகரன் நினைவு மெட்ரிக் பள்ளியில் குழந்தைகளுக்கான வண்ணப் போட்டிகள்
Maalai Express

டி.வி.சேகரன் நினைவு மெட்ரிக் பள்ளியில் குழந்தைகளுக்கான வண்ணப் போட்டிகள்

கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் உள்ள டி.வி. சேகரன் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 11ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான வண்ணப் போட்டிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு குறித்த பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நிர்வாக அறங்காவலர் டி.எஸ். ஹரீஸ் குமார் தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
December 09, 2024
புதுச்சேரி ஆஸ்பத்திரியில் இறப்போரை காரைக்காலுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவர முதல்வர் உதவ வேண்டும்
Maalai Express

புதுச்சேரி ஆஸ்பத்திரியில் இறப்போரை காரைக்காலுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவர முதல்வர் உதவ வேண்டும்

வி.சி.க. செயலாளர் விடுதலைக்கணல் கோரிக்கை

time-read
2 mins  |
December 09, 2024
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்பு வழங்கல்
Maalai Express

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்பு வழங்கல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிலும் 95 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்புகளை வழங்கினார்.

time-read
1 min  |
December 09, 2024
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
Maalai Express

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

சேலம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

time-read
1 min  |
December 09, 2024
Maalai Express

தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்

தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது.

time-read
2 mins  |
December 09, 2024
முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் மரணம்
Maalai Express

முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் மரணம்

கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் இரங்கல்

time-read
1 min  |
December 09, 2024
புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு மழை சேத விபரங்கள் அடங்கிய அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
Maalai Express

புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு மழை சேத விபரங்கள் அடங்கிய அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரி வந்த மத்திய குழுவினரிடம் மழை சேத விபரங்கள் அடங்கிய அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

time-read
1 min  |
December 09, 2024
Maalai Express

சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் கல்வித்துறை அறிவிப்பு

புயல் மற்றும் மழை காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டதால், அதற்கு மாற்று தினங்களில் வேலை நாட்களை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

time-read
1 min  |
December 06, 2024
கழுகுமலையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
Maalai Express

கழுகுமலையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கயத்தாறு தாலூகா, கழுகுமலை வேளாண் மையத்தில் தமிழ் விவசாய சங்க தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி, தலைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
December 06, 2024