![ஸ்ரீநகரில் கோலாகல விழா: காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பு! ஸ்ரீநகரில் கோலாகல விழா: காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பு!](https://cdn.magzter.com/1571055031/1729074563/articles/RdVMtE9tO1729079045968/1729079990434.jpg)
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதலமைச்சராக உமர் அப்துல்லா இன்று காலை பதவியேற்றார்.
ஸ்ரீநகரில் உள்ள ஷெர்இ காஷ்மீர் சர்வதேச மாநாட்டு அரங்கில் வெகுசிறப்பாக நடை பெற்ற விழாவில் பரூக் அப்துல்லா, ராகுல், அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே, கனிமொழி, டி.ராஜா உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-ஆவது சட்டப்பிரிவை கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் மத்திய அரசு நீக்கியது. சட்டப்பேரவையு டன்கூடிய யூனியன் பிரதேச மாகஜம்மு-காஷ்மீரும், சட்டசபையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் தரம் தாழ்த்தப்பட்டன.
இந்நிலையில், ஜம்முகாஷ்மீரில் 3 கட்டமாக சட் டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேசிய மாநாட்டுக்கட்சி - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டுக்கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சி ஓரிடத்தில் வாகை சூடியது.
பா.ஜ.க.29 இடங்களிலும், மெகபூபாவின் மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
هذه القصة مأخوذة من طبعة October 16, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 16, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![சமுத்திரக்கனி பட டிரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி! சமுத்திரக்கனி பட டிரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1997557/iL4U-sUZv1739792035020/1739792102868.jpg)
சமுத்திரக்கனி பட டிரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி!
நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் ”ராமம் ராகவம்\" இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ் இயக்குகிறார்.
!['சிரஞ்சீவியின் 'விஸ்வம்பரா' படத்துக்காக உருவாகும் அறிமுகப் பாடல்! 'சிரஞ்சீவியின் 'விஸ்வம்பரா' படத்துக்காக உருவாகும் அறிமுகப் பாடல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1997557/1apO_crvt1739791929877/1739792034165.jpg)
'சிரஞ்சீவியின் 'விஸ்வம்பரா' படத்துக்காக உருவாகும் அறிமுகப் பாடல்!
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வசிஷ்டா இயக்கத்தில் உருவாகும் புதிய படம் 'விஸ்வம்பரா'.
![தமிழ்நாடு அறிவு நகரம் திட்டத்தை ஒட்டு மொத்தமாக வேறு நகருக்கு மாற்ற வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!! தமிழ்நாடு அறிவு நகரம் திட்டத்தை ஒட்டு மொத்தமாக வேறு நகருக்கு மாற்ற வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1997557/NE9qQE1481739791479907/1739791712131.jpg)
தமிழ்நாடு அறிவு நகரம் திட்டத்தை ஒட்டு மொத்தமாக வேறு நகருக்கு மாற்ற வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!
தமிழ்நாடு அறிவுநகரம் திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களின் அளவைக் குறைத்தால் மட்டும் போதாது, திட்டத்தை மொத்தமாக வேறு நகருக்கு மாற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நாளை தி.மு.க. கூட்டணிக்கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்!
“உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம்” என மத்திய அரசுக்கு எச்சரிக்கை!!
வட இந்திய மாநிலங்கள் குலுங்கின: டெல்லியில் அதிகாலை பயங்கர நிலநடுக்கம்!
* பயத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடிய மக்கள்; “பீதியடைய வேண்டாம்” என பிரதமர் வேண்டுகோள்!!
![காதலர் தினத்தில் 'இஸ்ஸி' யை தத்தெடுத்த திரிஷா! காதலர் தினத்தில் 'இஸ்ஸி' யை தத்தெடுத்த திரிஷா!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1997557/yV-rUoqFC1739792106443/1739792226781.jpg)
காதலர் தினத்தில் 'இஸ்ஸி' யை தத்தெடுத்த திரிஷா!
தமிழ், தெலுங்கு என் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அதிக பாசம் வைத்திருந்த \"ஸாரா\" என்ற நாய்க்குட்டி இறந்து விட்டது என்று கவலையுடன் தனது இன்ஸ்டா பதிவு செய்திருந்தார்.
திடீர் உடல்நலக் குறைவால் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்; அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேட்டி!!
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.121.43 கோடி மதிப்பீட்டில் 25 புதிய திட்டப்பணிகள்! - முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.121.43 கோடி மதிப்பீட்டில் 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.50.79 கோடி செலவிலான 15 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
![பெரியார், வெடிகுண்டு பற்றிய பேச்சு: சீமானுக்குராணிப்பேட்டை, ஈரோடு போலீசார் சம்மன்! பெரியார், வெடிகுண்டு பற்றிய பேச்சு: சீமானுக்குராணிப்பேட்டை, ஈரோடு போலீசார் சம்மன்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1997557/hlJ4M7i941739790947834/1739791191069.jpg)
பெரியார், வெடிகுண்டு பற்றிய பேச்சு: சீமானுக்குராணிப்பேட்டை, ஈரோடு போலீசார் சம்மன்!
‘எத்தனை வழக்கு போட்டாலும் சோர்வடைய மாட்டேன்' என பேட்டி!!
அமெரிக்காவில் இருந்து 10 நாட்களில் 322 இந்தியர்கள் வெளியேற்றம்!
திரும்ப வந்தவர்களில் கொலையாளிகள், கற்பழிப்பு குற்றவாளிகள் சிக்கினர்!!