பிரதமர் மோடி, மந்திரிகள் பங்கேற்பு!!
அரியானா முதல்வராக நயாப்சிங் சைனி இன்று பதவியேற்றுக் கொண் டார். முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் ஆளு பண்டாரு நர்தத்தாத் ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பஞ்ச் குலாவில் உள்ள தசரா மைதானத்தில் வெகுசி றப்பாக நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல் வேறு மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. முதல்வர் கள் பங்கேற்றனர்.
அரியானா சட்டசபைக்கு 90 உறுப்பினர்களை தேர்ந் தெடுப்பதற்காக இம்மாதம் 5-ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.
8-ஆம் தேதி வாக்குகள்எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அரியானாவில் பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
பெற்ற 2014 மற்றும் 2019-ல் வெற்றியைவிட இப்போதுபா.ஜ.க.அமோக வெற்றி பெற்றுள்ளது. 48 இடங்களை பா.ஜ.க. கைப் பற்றியுள்ளது.காங்கிரஸ்கட்
சிக்கு37 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்திய தேசிய லோக்தளம் 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். சாவித்ரி ஜிண் டால், தேவேந்திர கட்டி யான்,ராஜேஷ்ஜோன் ஆகிய 3 எம்.எல் .ஏ க்களும் சுயேச்சை பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரி வித்துள்ளனர். இதனால் ஆளும் தரப்பின் பலம் 51ஆக அதிகரித்துள்ளது.
هذه القصة مأخوذة من طبعة October 17, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 17, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
அரக்கோணத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்த மினி பஸ் கவிழ்ந்தது!
20 பேர் காயம்!!
அமைச்சருடன் பாலியல் குற்றவாளி படம்: சமூக விரோதிகளின் கூடாரமாக தி.மு.க.விளங்குகிறது!
எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!!
அமைச்சர்களுடன் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்: குற்றவாளிக்கும், தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது!
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!
தன்னலமற்ற சேவையை போற்றும் வகையில் திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்படும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க.-பா.ஜ.க.கண்டனஆர்ப்பாட்டம்!
இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்!!!
சொத்துக் குவிப்பு வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தண்டனை!
நீதிமன்றம் தீர்ப்பு!!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண் முன்னே மாணவி கற்பழிப்பு!
2 ஆசாமிகள் வெறியாட்டம்!!
டங்ஸ்டன் திட்டத்தை அடியோடு கைவிடக் கோரி ம.தி.மு.க. சார்பில் ஜனவரி 3-ல் ஆர்ப்பாட்டம்!
மதுரை மேலூரில் நடக்கிறது!!
25 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனில் புனிதக் கதவைத் திறந்தார் போப் ஆண்டவர்!
'உலகை மேலும் சிறந்ததாக மாற்ற துணிச்சல் தேவை' என உரை!!
'புஷ்பா -2' நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம்: அல்லு அர்ஜூனிடம் கேட்கப்பட்ட 20 கேள்விகள்!
மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டம்!!