பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர்!
Malai Murasu|October 21, 2024
31 ஜோடி திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் ஸ்டாலின் காட்டமான பேச்சு!!
பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர்!

திருக்கோவில்களுக்கு எங்கள் அரசு செய்துவ ரும் திட்டங்களைக் கண்டு சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதனால் பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துவதாக முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இந்து அறநியைத்துறை சார்பில், 2023-2024-ஆம் நிதியாண்டில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 700 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அத்துடன் 4 கிராம் தங்கத் தாலி உள்பட ரூ.60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் சேகர் பாபு ஏற்பாடுகளை செய்துவரத் தொடங்கினார்.

முதல் கட்டமாக 304 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் என செய்தி வெளியிடப்பட்டது.

ஆனால் இந்த அளவு அதிகரிக்கப்பட்டு மொத்தம் 379 ஜோடிகளுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அறநிலையத் துறையில் 20 மண்டலங்கள் உள்ளன.

இந்த மண்டலங்களில் உள்ள கோயில்களில் 379 ஜோடிகளுக்கும் இன்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

சென்னை திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

هذه القصة مأخوذة من طبعة October 21, 2024 من Malai Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة October 21, 2024 من Malai Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من MALAI MURASU مشاهدة الكل
Malai Murasu

சொத்துக் குவிப்பு வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தண்டனை!

நீதிமன்றம் தீர்ப்பு!!

time-read
1 min  |
December 25, 2024
Malai Murasu

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண் முன்னே மாணவி கற்பழிப்பு!

2 ஆசாமிகள் வெறியாட்டம்!!

time-read
1 min  |
December 25, 2024
Malai Murasu

டங்ஸ்டன் திட்டத்தை அடியோடு கைவிடக் கோரி ம.தி.மு.க. சார்பில் ஜனவரி 3-ல் ஆர்ப்பாட்டம்!

மதுரை மேலூரில் நடக்கிறது!!

time-read
1 min  |
December 25, 2024
25 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனில் புனிதக் கதவைத் திறந்தார் போப் ஆண்டவர்!
Malai Murasu

25 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனில் புனிதக் கதவைத் திறந்தார் போப் ஆண்டவர்!

'உலகை மேலும் சிறந்ததாக மாற்ற துணிச்சல் தேவை' என உரை!!

time-read
1 min  |
December 25, 2024
'புஷ்பா -2' நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம்: அல்லு அர்ஜூனிடம் கேட்கப்பட்ட 20 கேள்விகள்!
Malai Murasu

'புஷ்பா -2' நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம்: அல்லு அர்ஜூனிடம் கேட்கப்பட்ட 20 கேள்விகள்!

மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டம்!!

time-read
1 min  |
December 25, 2024
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்றுக!
Malai Murasu

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்றுக!

ஜி.கே வாசன் வலியுறுத்தல் !!

time-read
1 min  |
December 25, 2024
எட்டயபுரம் விபத்து: உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிதி உதவி!
Malai Murasu

எட்டயபுரம் விபத்து: உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிதி உதவி!

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

time-read
1 min  |
December 25, 2024
Malai Murasu

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீச்சில் 15 பேர் பலி

சரியான பதிலடி கொடுப்போம் என தலிபான்கள் எச்சரிக்கை!!

time-read
1 min  |
December 25, 2024
'மீண்டும் திரும்பிப்போ' என்ற முழக்கத்துடன் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!
Malai Murasu

'மீண்டும் திரும்பிப்போ' என்ற முழக்கத்துடன் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை!!

time-read
1 min  |
December 25, 2024
அஜர் பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு | 72 பேருடன் சென்ற விமானம் தரையில் மோதி வெடித்தது!
Malai Murasu

அஜர் பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு | 72 பேருடன் சென்ற விமானம் தரையில் மோதி வெடித்தது!

அஜர் பைஜான் நாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் கஜகஸ்தான் நடுவழியில் தரை இறங்கியபோது மோதி வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

time-read
1 min  |
December 25, 2024