46 இடங்களில் நிகழ்ச்சி!!
இந்தியா முழுவதும் இன்று 51 ஆயிரம் பேருக்கு அரசுவேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. பணி நியமன கடிதங்களை பிரதமர் நரேந் திர மோடி இன்று வழங்கினார். இது தொடர்பான நிகழ்ச்சிநாடு முழுவதும் 46 இடங்களில்நடைபெற்றது.
பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி மத்திய அரசின் அமைச்சகங்கள்,துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியி டங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய் வின்போது, மத்திய அரசு துறைகளின்மனிதவளங்கள் குறித்து பிரதமருக்கு எடுத்து ரைக்கப்பட்டது.
هذه القصة مأخوذة من طبعة October 29, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 29, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ராக்கெட் வேகத்தில் விலை உயர்வு: இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 59,520 ஆனது!
தங்கம் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறந்துகொண்டிருக்கிறது.
தேச, சமூக விடுதலைக்காக போராடிய தேவர் பெருமகனாரின் மேன்மையை போற்றுவோம்!
நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி, அனைத்துத் தரப்பும் மக்களின் விடுதலைக்காகவும் போராடிய பசும்பொன் தேவர் பெருமகனாரின் 117-ஆவது பிறந்த நாளும், 62-ஆவது குருபூசையும் இன்று கொண்டாடப்படுகிறது.
தீபாவளித் திருநாளையொட்டி அயோத்தியில் 35 லட்சம் விளக்குகள் ஏற்றப்படுகின்றன!
ராமபிரான் அயோத்திக்கு திரும்பி வந்த தினம்தான் தீபாவளி என்ற நம்பிக்கை ஆழமாக வேரூன்றி உள்ளது.
வீட்டில் பிணமாகக் கிடந்தார்: 'கங்குவா' பட எடிட்டர் 'திடீர்' மரணம்!
சூர்யா நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் கொச்சியில் உள்ள தனது வீட்டில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அஜித்துக்கு, உதயநிதி ஏன் வாழ்த்து சொன்னார் தெரியுமா?
சென்னையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்சிலைக்கு, தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக பவள விழாவை முன்னிட்டு 22ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி!
திருவொற்றியூர் அக் 30 - துறைமுகம் தொகுதியில் 22 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழங்கினார்.
இன்னும் பல நாட்கள் உழைக்க வேண்டும் விஜய் மாநாடு குறித்து விஜய பிரபாகரன் கருத்து!
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும் பொன் முத்துராமலிங்க தேவர் வெண்கல சிலைக்கு தே.மு.தி.க. விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ரசிகரை கொன்ற வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்தது!
ரசிகரை தனது கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம்!
தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர் அஜித், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார்ரேசிங்கில் கலந்து கொள்ள உள்ளார்.
அம்பத்தூரில் கிளினிக் நடத்திவந்த போலி மருத்துவர் கைது!
சென்னை கொளத்தூர், லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் குகன் நாதன் (42).