பொதுச் சிவில் சட்டம் அமல்படுத்துவது உறுதி!
Malai Murasu|November 01, 2024
மதச்சார்பற்றதாக அமையும்:
பொதுச் சிவில் சட்டம் அமல்படுத்துவது உறுதி!

*'ஒரே நாடு; ஒரே தேர்தல்' முறையும் அறிமுகமாகும்;
* பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்!!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை விரைவில் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. பொது சிவில் சட்டம் மதச்சார்பற்றது, அதனை நடைமுறைப்படுத்த நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சிகளை நேரடியாக குறிப்பிடாமல் சில நகர்புற நக்சல்கள் நாட் டின் ஒற்றுமையை சீர்கு லைக்க அராஜகப் போக்கில் ஈடுபட்டுவருவதாகவும் பிர தமர் மோடி பேசியுள்ளார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்ப டும் சர்தார் வல்லபாய் படே லின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமைதினமாக அனுசரிக் கப்படுகிறது. நேற்று (அக் 31) தீபாவளி பண்டிகை யோடு, தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சிகளும் நடை பெற்றன.

2நாள்பயணமாககுஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, சர்தார் வல்லபாய்படேலின் 149வது பிறந்த நாளை யொட்டி நர்மதை நதிக்கரை யில் கேவாடியா பகுதியில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்சிகளில்கலந்துகொண் டார். அங்குள்ள 182 மீட்டர் உயரமுள்ள பிரம்மாண்ட வல்லபாய்படேல்சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அதன் பிறகு பள்ளிமாணவர்களின்கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள், பாதுகாப்பு வீரர்களின் மோட்டார்சைக்கிள்சாகசம் ம ற் று ம் விமானப்படையினரின்சூர் யகிரண் சாகச நிகழ்சிகளையும் கண்டு களித்தார்.

هذه القصة مأخوذة من طبعة November 01, 2024 من Malai Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة November 01, 2024 من Malai Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من MALAI MURASU مشاهدة الكل
முதன் முதலாக ரஷ்யா பக்கம் நின்று ஓட்டளித்த அமெரிக்கா!
Malai Murasu

முதன் முதலாக ரஷ்யா பக்கம் நின்று ஓட்டளித்த அமெரிக்கா!

வெளியுறவுக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றம்; | இந்தியா, சீனா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை!!

time-read
1 min  |
February 25, 2025
8 எம்.பி.தொகுதிகள் குறையும் அபாயம்!
Malai Murasu

8 எம்.பி.தொகுதிகள் குறையும் அபாயம்!

அமைச்சரவைக் கூட்டத்திற்குப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி | மார்ச் 5-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் ஏற்பாடு!!

time-read
1 min  |
February 25, 2025
Malai Murasu

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதியத்திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்தல்!!

time-read
2 mins  |
February 25, 2025
நடிகை ரஞ்சனா நாச்சியார் விலகல்!
Malai Murasu

நடிகை ரஞ்சனா நாச்சியார் விலகல்!

\"மும்மொழிக் கொள்கையை என்னால் ஏற்க முடியவில்லை!!”

time-read
1 min  |
February 25, 2025
Malai Murasu

300 குழந்தைகளை கற்பழித்து சீரழித்த காமுக டாக்டர்!

ஆபாச வீடியோக்கள் பறிமுதல்!!

time-read
1 min  |
February 25, 2025
Malai Murasu

தங்கம் விலை மேலும் உச்சம் தொட்டது!

பவுன் ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது!!

time-read
1 min  |
February 25, 2025
பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 10 பேர் கைது!
Malai Murasu

பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 10 பேர் கைது!

உளவுத்துறை தகவல் மூலம் போலீசார் நடவடிக்கை!!

time-read
1 min  |
February 25, 2025
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!
Malai Murasu

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

விமான நிலையத்தில் சம்பவம்!!

time-read
1 min  |
February 25, 2025
5 பேரை சுத்தியலால் தாக்கி கொடூரமாகக் கொன்ற இளைஞர்!
Malai Murasu

5 பேரை சுத்தியலால் தாக்கி கொடூரமாகக் கொன்ற இளைஞர்!

16 கி.மீ. பயணம் செய்து அடுத்தடுத்து தீர்த்துக்கட்டினார்; | பெற்ற தாயின் உயிர் ஊசல்!!

time-read
2 mins  |
February 25, 2025
9.80 கோடி விவசாயிகளுக்கு 19-ஆவது தவணையாக தலா ரூ.2 ஆயிரம் நிதி!
Malai Murasu

9.80 கோடி விவசாயிகளுக்கு 19-ஆவது தவணையாக தலா ரூ.2 ஆயிரம் நிதி!

பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்!!

time-read
1 min  |
February 24, 2025