சென்னை, நவ. 5 தமிழ்நாட்டின் இன, மொழி வரலாற்றை காத்து காக்கும் இளம் தலைவராக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்து வருகிறார் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசினார்.
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்பாட்டில் கழக களப்போரில் துணை நிற்கும் "கருத்தியல் சொற்போர்வீரர்கள்" எனும் பொது தலைப்பின் கீழ் சைதை தேரடி தேடலில் பொதுக்கூட்டம் נערெந்தது.
இக்கூட்டத்தில் தனித்துவம் படைக்கும் இளைஞர் நலம் எனும் தலைப்பின் கீழ் நாமக்கல் மோகநிதி, சரித்திரம் படைக்கும் சமூக நலம் தலைப்பின் கீழ் செங்கல் பட்டு சிவரஞ்சனி, சாதனை படைக்கும் கல்வித்துறை எனும் தலைப்பின் கீழ் தஞ்சை வியானி விஸ்வா மற்றும் மகத்துவம் படைக்கும் மருத்துவத்துறை எனும் தலைப்பின் கீழ் விருகை சந்தோஷ் ஜெய் ஆகிய இளம் சிறப்புரையாற்றினர்.
பேச்சாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு உரையாற்றி பேசினார்:
"சைதாப்பேட்டைத் தொகுதியின் சிறப்புகளைப் பற்றி இங்கேப் பேசியவர்கள் எல்லாம் மிகச் சிறப்பாக எடுத்துச் சொன்னார்கள். நான் மேடையிலேயே வீற்றிருக்கும் போது என் நினைவுகள் எல்லாம் பின்னோக்கிச் சென்றது.
هذه القصة مأخوذة من طبعة November 05, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 05, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ராமதாஸ் பற்றிய கருத்து : ஆணவத்தின் உச்சியில் உள்ளார் முதல்வர்!
முதல்வர் ஆணவத்தின் உச்சிக்கு சென்று விட்டார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
ஆவடியில் கஞ்சா போதையில் ரகளை: 14 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது!
ஆவடி அருகே இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில் பயணிகளைக் கஞ்சா போதையில் சரமாரியாக தாக்கிய 14 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் பயங்கரம்: உடற்பயிற்சி கருவியால் தலையில் அடித்து பெண் படுகொலை!
உடற்பயிற்சி கருவியால் தலையில் அடித்து பெண் படுகொலை செய்யப்பட்டது.
அதானி விவகாரத்தில் பா.ஜ.க. விளக்கெண்ணெய் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உறுதி ஏற்ற பின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவில் உண்டியல் பணத்தை எண்ணும்போது பெண் ஏட்டு உள்பட 4 பேர் கைது!
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் போதே திருட்டில் ஈடுபட்ட பெண் எட்டு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வறுமையில் வாடும் மறைமலை அடிகளார் பேத்தி குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி!
வறுமையில் வாடும் 'தமிழ் தந்தை' மறைமலை அடிகளார் அவர்களின் பேத்தி லலிதா குடும்பத்திற்கு அ.தி.மு.க சார்பில் 1 லட்சம் குடும்ப நல நிதி உதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சிறைக் கைதிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை!
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று 84 சிறைவாசிகள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வந்திருந்தனர்.
75-ஆவது வருடத்தின் அரசமைப்பு நாளை கொண்டாடுவோம்!
75-வது இந்தியாவின் அரசியல் அமைப்பு உருவான நாளை கொண்டாடுவோம் என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது!
பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என நடிகர் விஜய்க்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி கொடுத்துள்ளார்.
நாளை புயலாக உருமாறுகிறது!
29-ஆம் தேதி வரை மிக மிக பலத்த மழை; சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை!!