* பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளியேற்றம்!!
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சட்டமன்றத் தில் தீர்மானம் வேற்றப்பட்ட நிலையில், நிறை அதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். இந்நிலையில் என்ஜினீயர் ரஷீத்தின் சகோதரர் சிறப்பு அந் தஸ்து வழங்க வழங்க வலியு றுத்தி சட்டசபையின் நடுவே பதாகையை பிடித்துக் கொண்டு நின் றதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பில் ஈடுபட்டதால் சட்டமன் றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜம்மு-காஷ்மீர்மாநிலத் துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370-ஆவது சட் டப்பிரிவை கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசுரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலமும் 2 யூனியன் பிர தேசங்க பிரிக்கப்பட்டது. ஒரு யூனியன் பிரதேசத்தின்பெயர்ஜம்முகாஷ்மீர் ஆகும். இந்த யூனி யன் பிரதேசத்திற்கு சட்ட சபை உண்டு அறிவிக்கப்பட்டது. இன் யூனியன் என னாரு பிரதேசத்தின் பெயர்லடாக் என்பதாகும். இதற்கு சட்ட சபை கிடையாது. வெறும் நிர்வாகக் கவுன்சில் மட்டுமே உண்டு.
ஜம்மு - காஷ்மீருக்கு விரைவில் தேர்தல் நடத்தப் பட்டு மாநில அந்தஸ்தும் வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் காலதாமதம் ஆன தையடுத்து உச்சநீதிமன்றத் தில் வழக்குகள் தொடரப் பட்டன.
ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய் யப்பட்டதை உச்சநீதிமன் றம் உறுதி செய்தது. அதே நேரத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் கட்டளையிட்டது.
هذه القصة مأخوذة من طبعة November 07, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 07, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் விலகல்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து
அதானி குழுமத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லையா? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!!
உக்ரைனுக்கு உதவி செய்யும் நாடுகளையும் தாக்குவோம்!
புதுவகை ஏவுகணை மூலம் தாக்கினோம்:
இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்!
பெர்த் முதல் டெஸ்ட் போட்டி:
5 நாட்களாக தொடர் உயர்வு: தங்கம் விலை மீண்டும் ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது!
இன்று பவுனுக்கு ரூ.640 அதிகரிப்பு!!
திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயல்பாடு குறித்த நேரடி கள ஆய்வு!
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின் கலந்துகொண்டனர்!!
ஆந்திர அதிகாரிகளுக்கு மட்டும் ரூ. 1,750 கோடி!
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் உள்பட
தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது!
திடீர் தலைவர்கள் உருவாக்கப்படுகின்றனர்:
சென்னை பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் உருவான 21 மாடி ‘டைடல்’ பூங்கா!
முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்; 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்!!
நெல்லை கள ஆய்வில் மோதல்: அ.தி.மு.க.வினர் பயங்கரஅடி-தடி!
* முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் சம்பவம்; * கும்பகோணத்தில் கட்சியினர் தள்ளுமுள்ளு!!