கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று போராட்டம் செய்தார்கள். இருந்தாலும் பெரும்பாலான மருத்துவமனைகளில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை உள்ளது. இங்கு புற்றுநோய்ப் பிரிவில் சிறப்பு மருத்துவராக பாலாஜி (வயது 53) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று காலையில் புறநோயாளிகள் பிரிவில் உள்ள அறையில் அமர்ந்து ஒவ்வொருவராக அழைத்து மருத்துவ ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வரிசையில் வந்த வாலிபர் ஒருவர், மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதம் செய்தார்.
பின்னர் அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார். அவர், மருத்துவரைத் தாக்க பயன்படுத்திய கத்தியை மருத்துவமனையில் ஒரு ஓரமாக வீசி விட்டு வெளியே செல்ல முயன்றார்.
அப்போது அவரை மருத்துவமனை காவலர்களும், ஊழியர்களும் துரத்திச் சென்று பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் போலீசிலும் ஒப்படைத்தார்கள்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அந்த வாலிபரின் பெயர் விக்னேஷ் (வயது 25) எனத் தெரியவந்தது.
அவர்
API RESPONSE
கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று போராட்டம் செய்தார்கள். இருந்தாலும் பெரும்பாலான மருத்துவமனைகளில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை உள்ளது. இங்கு புற்றுநோய்ப் பிரிவில் சிறப்பு மருத்துவராக பாலாஜி (வயது 53) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று காலையில் புறநோயாளிகள் பிரிவில் உள்ள அறையில் அமர்ந்து ஒவ்வொருவராக அழைத்து மருத்துவ ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வரிசையில் வந்த வாலிபர் ஒருவர், மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதம் செய்தார்.
هذه القصة مأخوذة من طبعة November 14, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 14, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் விலகல்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து
அதானி குழுமத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லையா? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!!
உக்ரைனுக்கு உதவி செய்யும் நாடுகளையும் தாக்குவோம்!
புதுவகை ஏவுகணை மூலம் தாக்கினோம்:
இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்!
பெர்த் முதல் டெஸ்ட் போட்டி:
5 நாட்களாக தொடர் உயர்வு: தங்கம் விலை மீண்டும் ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது!
இன்று பவுனுக்கு ரூ.640 அதிகரிப்பு!!
திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயல்பாடு குறித்த நேரடி கள ஆய்வு!
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின் கலந்துகொண்டனர்!!
ஆந்திர அதிகாரிகளுக்கு மட்டும் ரூ. 1,750 கோடி!
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் உள்பட
தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது!
திடீர் தலைவர்கள் உருவாக்கப்படுகின்றனர்:
சென்னை பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் உருவான 21 மாடி ‘டைடல்’ பூங்கா!
முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்; 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்!!
நெல்லை கள ஆய்வில் மோதல்: அ.தி.மு.க.வினர் பயங்கரஅடி-தடி!
* முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் சம்பவம்; * கும்பகோணத்தில் கட்சியினர் தள்ளுமுள்ளு!!