முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு நேரடி கள ஆய்விற்காக சென்றார். 2 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 21,800-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார். பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
சில திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ரூ.1000 கோடியில் காலணி உற்பத்தி ஆலை கட்டும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த ஆலையின் மூலம் சுமார் 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல்தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அரசுத் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வதுடன், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கள ஆய்வை மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளையும், முடிவுற்ற திட்டங்களையும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
هذه القصة مأخوذة من طبعة November 15, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 15, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
அரசுக் கல்லூரியில் பொங்கல்விழா; வள்ளுவர் சிலை திறப்பு விழா!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால் வள தொழில்நுட்ப கல்லூரி உள்ளது.
2-ஆம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அனுப்பி வைத்தார்!!
100 மாவட்டச்செயலாளர்கள் விரைவில் நியமனம்!
அடுத்த வாரம் விஜய் நேரில் சந்தித்து பட்டியல் வெளியிடுகிறார்!!
தனி அதிகாரிகள் நியமிக்கும் மசோதாவுக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு
பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன
காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள்!
தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டது!!
சீமானுக்குதி.மு.க. கண்டனம்!
மானமும் அறிவும் உள்ளவர்கள் இகழ மாட்டார்கள்!!
பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்!
சென்னையில் கூடுதலாக 320 இணைப்பு பேருந்துகளும் விடப்படுகின்றன!!
நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை
அமைச்சர் கே.என். நேரு தகவல்
பட்டினப்பாக்கம்-நீலாங்கரை வரை கடல்வழி மேம்பாலம்
சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு தகவல்
திருவரங்கம், திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல்கள் திறப்பு!
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!!