இது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உள்பட 7 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அகமதாபாத்தைத் தலைமையிடமாகக்கொண்ட இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் அதானி குழுமம் கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்தது.
வைர வியாபாரியாக கத்தை தொடங்கிய அதானி, அதன் பிறகு நிலக்கரி, எரிவாயு, மின்சாரம், விமான நிலையம், துறைமுகம், தொலைதொடர்பு என பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
ஆகுறுகிய கால இடைவெளியில் உலக பணக்காரர்களுக்கே சவால் விடும் அளவுக்கு அவரது வளர்ச்சி அபரிமிதமான அளவில் இருந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 143.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் வரிசையில் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தை பிடித்து பலரையும் வியப்படையச் செய்தார்.
அதே சமயம், குறுகிய கால இடைவெளியில் அதானி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் அசாத்திய உயரத்தை எட்டியது எப்படி என்ற கேள்வியும் இருந்து வந்தது.
இதனிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் "பங்குச்சந்தை மோசடிகள் மற்றும் கணக்கியல் முறைகேடுகள்" தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு அதானி குழுமத்தின் மீது கடுமையான மோசடிப் புகார்களை முன்வைத்தது.
அதில், அதானி குழும நிறுவனங்களின் பங்குப் பற்றிய மதிப்பு கடந்த 3 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்ததில் முறைகேடு நடந்திருக்கிறது.
குறிப்பாக அதானி நிறுவனம் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியிருந்தது. இதன் எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்குகள் மளமளவென சரியத் தொடங்கியது.
هذه القصة مأخوذة من طبعة November 21, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 21, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் விலகல்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து
அதானி குழுமத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லையா? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!!
உக்ரைனுக்கு உதவி செய்யும் நாடுகளையும் தாக்குவோம்!
புதுவகை ஏவுகணை மூலம் தாக்கினோம்:
இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்!
பெர்த் முதல் டெஸ்ட் போட்டி:
5 நாட்களாக தொடர் உயர்வு: தங்கம் விலை மீண்டும் ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது!
இன்று பவுனுக்கு ரூ.640 அதிகரிப்பு!!
திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயல்பாடு குறித்த நேரடி கள ஆய்வு!
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின் கலந்துகொண்டனர்!!
ஆந்திர அதிகாரிகளுக்கு மட்டும் ரூ. 1,750 கோடி!
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் உள்பட
தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது!
திடீர் தலைவர்கள் உருவாக்கப்படுகின்றனர்:
சென்னை பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் உருவான 21 மாடி ‘டைடல்’ பூங்கா!
முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்; 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்!!
நெல்லை கள ஆய்வில் மோதல்: அ.தி.மு.க.வினர் பயங்கரஅடி-தடி!
* முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் சம்பவம்; * கும்பகோணத்தில் கட்சியினர் தள்ளுமுள்ளு!!