வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து ஆழ்ந்த மண்டலமாக மாறிவிட்டது. இது நாளை புயலாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி வரும். ஆகவே தமிழ்நாட்டில் 29-ஆம் தேதி வரை மிக மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை மிக மிக கனத்த மழை பெய்யும். இந்த மழையைச் சமாளிக்க தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்தது. ஆனால் அதற்கு முன்னரே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இதன் காரணமாக அக்டோபர் 14-ஆம் தேதி சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிக கன மழை பெய்தது.
அதன்பிறகு மழை சரியாக பெய்யவில்லை. சிறிது நாட்கள் கழித்து வங்கக்கடலில் புதிய புயல் உருவானது.
இது ஒடிசாவை நோக்கி சென்றுவிட்டது. அதனால் தமிழகத்தில் மழை இல்லை. இப்படியே அக்டோபர் கழிந்துவிட்டது.
ஆனால் காற்றின் சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்தது. அந்த வகையில் கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
நவம்பர் மாதம் முற்பகுதியில் ஏற்பட்ட காற்றின் சுழற்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்களிலும், பின்னர் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மிக கன மழை பெய்தது.
هذه القصة مأخوذة من طبعة November 26, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 26, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: திருவாரூருக்கு நாளை ஜனாதிபதி வருகை!
டிரோன்கள் பறக்க தடை; 2400 போலீசார் பாதுகாப்பு!!
அனுபவமும் அறிவும் மிக்கவர்: அமெரிக்க அதிபராகும் டிரம்ப் உயிருக்கு ஆபத்து உள்ளது!
ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை!!
கல்லூரி மாணவியை கடத்தி கற்பழித்த 5 பேர் கும்பல்!
கற்பை பறித்த இன்ஸ்டாகிராம் நட்பு:
சென்னை விமான நிலையத்தில் கொட்டும் மழையில் பயணிகளை நனையவிட்ட அதிகாரிகள்!
விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் புகார்!!
பிரதமர் மோடிக்கு பெண் கமாண்டோ பாதுகாப்பு!
புகைப்படம் வைரலானது!!
தனுஷ் நோட்டீசுக்கு நடிகை நயன்தாரா பதில்!
ஆவணப்படத்தில் விதிமீறல் கிடையாது:
திருவல்லிக்கேணியில் கோவிலுக்கு சொந்தமான ரூ.7.5 கோடி காலி மனை மீட்பு!
அறநிலையத்துறை நடவடிக்கை!!
ரூ.50 ஆயிரம் மோசடி செய்த வாலிபர் கைது!
நடிகர் ராகவா லாரன்சின் உதவியாளர் எனக் கூறி
நிலை மாறும் காற்றழுத்தம்: அடுத்த 6 மணி நேரத்தில் புயல் உருவாகிறது!
* நாளை பிற்பகலில் தமிழக கரையைக் கடக்கும்; * 70 - 80 கி.மீ. வேகக் காற்றுடன் பலத்த மழை!!
உரிமத்தை உடனே நிறுத்த வேண்டும்: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன்சுரங்கம் அமைக்கக்கூடாது!
* \"தொல்பொருள் சின்னங்களுக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்து நேரும்\";