தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு நிதி தரவில்லை!
Malai Murasu|December 03, 2024
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குக் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை என்று ராஜ்யசபையில் தி.மு.க. எம்.பி. கிரிராஜன் கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு நிதி தரவில்லை!

தேசிய மின்சார பேருந்து திட்டம் குறித்து தி.மு.க. எம்.பி. ஆர். கிரிராஜன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிலளிக்கையில், 50,000 மின்சார வாகனங்களைப் பயன்படுத்த கன்வெர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

هذه القصة مأخوذة من طبعة December 03, 2024 من Malai Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 03, 2024 من Malai Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من MALAI MURASU مشاهدة الكل
புதியவகை வைரஸ் குறித்து பதற்றமடைய தேவையில்லை!
Malai Murasu

புதியவகை வைரஸ் குறித்து பதற்றமடைய தேவையில்லை!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!!

time-read
1 min  |
January 07, 2025
Malai Murasu

49-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி!

அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்!!

time-read
1 min  |
January 07, 2025
பொங்கல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்!
Malai Murasu

பொங்கல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்!

டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல்!!

time-read
1 min  |
January 07, 2025
தமிழக அரசின் திராவிட சாயம் வெளுத்து விட்டது!
Malai Murasu

தமிழக அரசின் திராவிட சாயம் வெளுத்து விட்டது!

என்.ஆர்.தனபாலன் கண்டனம்!!

time-read
1 min  |
January 07, 2025
தமிழுக்கு ‘செம்மொழி' தகுதியை தந்தவர் மன்மோகன் சிங்!
Malai Murasu

தமிழுக்கு ‘செம்மொழி' தகுதியை தந்தவர் மன்மோகன் சிங்!

படத்திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

time-read
2 mins  |
January 07, 2025
51-ஆவது மாநிலமாக கனடாவை சேர்க்கலாம்!
Malai Murasu

51-ஆவது மாநிலமாக கனடாவை சேர்க்கலாம்!

டொனால்டு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்!!

time-read
1 min  |
January 07, 2025
யாரையும் தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது!
Malai Murasu

யாரையும் தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது!

கட்சியினருக்கு விஜய் உத்தரவு!!

time-read
1 min  |
January 07, 2025
திபெத்தில் 53 பேர் பலி
Malai Murasu

திபெத்தில் 53 பேர் பலி

வட இந்தியாவையும் நில நடுக்கம் உலுக்கியது!!

time-read
1 min  |
January 07, 2025
அ.தி.மு.க.ஒத்திவைப்பு தீர்மானம்!
Malai Murasu

அ.தி.மு.க.ஒத்திவைப்பு தீர்மானம்!

சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் அனுப்பினார்!!

time-read
1 min  |
January 07, 2025
Malai Murasu

‘யுஜிசி-நெட்' தேர்வு தேதியை மாற்றுங்கள்!

மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!!

time-read
1 min  |
January 07, 2025