பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது.
இதில் கூடுதல் செலவினங்களுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக அரசு தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள்மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. பேரவை விதிகளின் படி ஒரு கூட்டம் முடிந்தால் அடுத்த 6 மாதத்திற்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் இம்மாத இறுதிக்குள் சட்டசபைக் கூட்டம் நடத்த வேண்டும்.
எனவே சட்டசபைக்கூட்டம் டிச. 9-ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் மு. அப்பாவு அறிவித்திருந்தார்.
இதற்கிடையே கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற அலுவலக ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டசபைக்கூட்டத்தை டிச. 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல்சூழ்நிலையில் தற்போது சட்டசபைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இன்றுகாலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
هذه القصة مأخوذة من طبعة December 09, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 09, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
டீசலுக்கு பதிலாக 1000 பேருந்துகள் இயற்கை எரிவாயு பஸ்களாக மாற்றம்!
அதிக புகை வெளியேற்றத்தை தடுக்க நடவடிக்கை!!
ஆடுகள் நனைகிறதே என ஓநாய்கள் அழுகின்றன!
கவர்னர் ஆர்.என். ரவி மீது ஸ்டாலின் கடும் தாக்கு!!
அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் எதிர்க்கட்சி நிர்வாகிகளை சிறையில் கொத்தடிமைப் போல் நடத்துவதா?
தமிழக சிறைச்சாலைகளில் மனிதர்களே தங்க முடியாத அளவிற்கு சிறை அறைகளில் மிக மோசமான சூழ்நிலை நிலவுகிறது என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுராந்தகம் அருகே ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது!
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கணவன், மனைவி, குழந்தை என மூன்று பேர் தங்களது காரில் சென்னை நோக்கி புறப்பட்டனர்.

தமிழ் நாட்டில் 122-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது!
8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்!!

5-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்: கவுரவம் பார்க்காமல் எல்லா கட்சிகளும் பங்கேற்க வேண்டும்!
முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்!!
சென்னையில் நாளை தமிழக பா.ஜ.க. மையக்குழு கூட்டம்!
தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளது.

எடப்பாடி பழனிசாமியை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை; உதிரியாகப் பார்க்கிறோம்!
அமைச்சர் பி.கே. சேகர்பாபு விமர்சனம்!!
திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்!
திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று பிளஸ்டூ தேர்வு: மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து!
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது.