டமாஸ்கஸ், டிச. 09: சிரியாவின் ஆட்சி அதிகாரத்தை ஆயுத குழுவினர் கைப்பற்றினர். இதையடுத்து அதிபர் பஷார்-அல்-ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். அவருக்கு அங்கு அடைக்கலமும் வழங்கப்பட்டுள்ளது.
அரபு நாடுகள்யாவும் மிக நீண்ட காலம் துருக்கியின் கட்டுப்பாட்டில் இருந்தது.
முதல் உலகப் போரில் (1914-1918) ஜெர்மனியின் பக்கம் நின்று துருக்கி போரிட்டது.
இந்தப் போரில் ஜெர்மானிய அணி தோற்றது. இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் அடங்கிய அணி வென்றது.
துருக்கியின் கீழ் இருந்த அரபு நாடுகளை இங்கிலாந்தும், பிரான்சும் பங்குபோட்டு கொண்டன. அந்த வகையில் பாலஸ்தீனம், ஈராக், ஜோர்டான் ஆகிய நாடுகள் இங்கிலாந்தின் வசம் வந்தன.
அந்தக் கட்டத்தில் தான் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்காக இஸ்ரேல் என்ற நாட்டை இங்கிலாந்து ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் லெபனான், சிரியா ஆகிய நாடுகள் பிரான்சின் வசம் வந்தன.
பின்னர் இந்த நாடுகளும் விடுதலை அடைந்தன.
அந்த வகையில் 1936ஆம் ஆண்டு சிரியா விடுதலை அடைந்தது. ஆனாலும் அங்கு நிலையான ஆட்சி ஏற்படவில்லை.
இந்த நிலையில் 1978ல் ஹபீஸ் ஆசாத் என்பவர் நாட்டின் தலைவராக மாறினார்.
அவரின் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தார். 2000ஆவது ஆண்டில் அவர் இறந்தார்.
هذه القصة مأخوذة من طبعة December 09, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 09, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு!
கணக்கு தணிக்கைத் துறை குற்றச்சாட்டு!!
அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களின் குடியுரிமை பறிபோகும் அபாயம்!
டிரம்ப் புதிய அறிவிப்பால் பரபரப்பு!!
மம்தாவால் கூட்டணியில் சலசலப்பு: தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தல்!
அமைதி காக்குமாறு ராகுல் வேண்டுகோள்!!
ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா ன்று பொறுப்பேற்பு!
இந்திய ரிசர்வ் வங்கியின் 25-ஆவது ஆளுநராக செயல் பட்டு வந்த சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நிறைவடைந்தது.
தனியாருக்கு வழங்கப்பட்ட மது விற்பனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!
ஜி.கே.வாசன் வற்புறுத்தல்!!
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ஆம் தேதி போராட்டம்!
டாக்டர்.ராமதாஸ் அறிக்கை!!
நாடாளுமன்றத்தில் போராட்டம்: ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா, தேசியக் கொடி தந்த ராகுல்!
வாங்க மறுத்து சென்றார்!!
டெல்லியில் வெகு விரைவில் அமைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை!
கருத்திணக்கத்தை உருவாக்க முயற்சி!!
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 640 அதிகரிப்பு!
2 நாளில் ரூ.1,240 உயர்ந்தது!!
காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கியது: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!