உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில், வாடிகன் தேவாலயத்தில் நடந்த நள்ளிரவில் பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். வாடிகனில் போப் ஆண்டவர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடை பெற்றது.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை இடமான இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்து கொண்டார். அவரது தலைமையில் நள்ளிரவில் திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அங்குள்ள பேராலயத்தில் குழந்தை இயேசுவின் சொரூபம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் குடிலில் இருந்த குழந்தை இயேசுவின் சொரூபத்தை போப் ஆண்டவர் எடுத்து வந்து அங்கிருந்தவர்களிடம் காட்டினார். அதைத் தொடர்ந்து உலகத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் போப் ஆண்டவர் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து உரை நிகழ்த்தினார்.
هذه القصة مأخوذة من طبعة December 25, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 25, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சொத்துக் குவிப்பு வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தண்டனை!
நீதிமன்றம் தீர்ப்பு!!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண் முன்னே மாணவி கற்பழிப்பு!
2 ஆசாமிகள் வெறியாட்டம்!!
டங்ஸ்டன் திட்டத்தை அடியோடு கைவிடக் கோரி ம.தி.மு.க. சார்பில் ஜனவரி 3-ல் ஆர்ப்பாட்டம்!
மதுரை மேலூரில் நடக்கிறது!!
25 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனில் புனிதக் கதவைத் திறந்தார் போப் ஆண்டவர்!
'உலகை மேலும் சிறந்ததாக மாற்ற துணிச்சல் தேவை' என உரை!!
'புஷ்பா -2' நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம்: அல்லு அர்ஜூனிடம் கேட்கப்பட்ட 20 கேள்விகள்!
மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டம்!!
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்றுக!
ஜி.கே வாசன் வலியுறுத்தல் !!
எட்டயபுரம் விபத்து: உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிதி உதவி!
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீச்சில் 15 பேர் பலி
சரியான பதிலடி கொடுப்போம் என தலிபான்கள் எச்சரிக்கை!!
'மீண்டும் திரும்பிப்போ' என்ற முழக்கத்துடன் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை!!
அஜர் பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு | 72 பேருடன் சென்ற விமானம் தரையில் மோதி வெடித்தது!
அஜர் பைஜான் நாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் கஜகஸ்தான் நடுவழியில் தரை இறங்கியபோது மோதி வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.