இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.12 கோடி ஆண் வாக்காளர்களும், 3.24 கோடி பெண் வாக்காளர்களும் அடங்குவர்.
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்த்தல், நீக்கம், இடமாற்றம், பெயர் திருத்தம் செய்ய அக்டோபர் 29-ஆம் தேதிமுதல் நவம்பர் 28-ஆம் தேதிவரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இவற்றில் பெயர் சேர்த்தலுக்காக 14,02,132 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை ஏற்கப்பட்டு சேர்க்கப்பட்டது. பெயர்நீக்கலுக்காக 5,16,940 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 4,97,801 வாக்காளர்களின் பெயர்கள் இடமாற்றம், இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. இவை தவிர 2,15,744 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
هذه القصة مأخوذة من طبعة January 06, 2025 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة January 06, 2025 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
புதியவகை வைரஸ் குறித்து பதற்றமடைய தேவையில்லை!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!!
49-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி!
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்!!
பொங்கல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்!
டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல்!!
தமிழக அரசின் திராவிட சாயம் வெளுத்து விட்டது!
என்.ஆர்.தனபாலன் கண்டனம்!!
தமிழுக்கு ‘செம்மொழி' தகுதியை தந்தவர் மன்மோகன் சிங்!
படத்திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
51-ஆவது மாநிலமாக கனடாவை சேர்க்கலாம்!
டொனால்டு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்!!
யாரையும் தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது!
கட்சியினருக்கு விஜய் உத்தரவு!!
திபெத்தில் 53 பேர் பலி
வட இந்தியாவையும் நில நடுக்கம் உலுக்கியது!!
அ.தி.மு.க.ஒத்திவைப்பு தீர்மானம்!
சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் அனுப்பினார்!!
‘யுஜிசி-நெட்' தேர்வு தேதியை மாற்றுங்கள்!
மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!!