சட்டசபை உரை புறக்கணிப்பு: ஆளுநரைக் கண்டித்து தி.மு.க.ஆர்ப்பாட்டம்!
Malai Murasu|January 07, 2025
மாவட்ட தலைநகரங்களில் நடந்தது!!

தமிழக சட்டசபையில் தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி புறக்கணித்தார்.

இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தார்கள். அவரது செயல் சிறு பிள்ளைத்தனமானது என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். இந்த நிலையில் அவரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே கருத்து மோதல் தொடர்கிறது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதலாவது கூட்டம் நேற்று தொடங்கியது.

இதில் ஆளுநர் பங்கேற்று அரசின் உரையை வாசிப்பது வழக்கம். அதன்படி ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று சட்டசபைக்கு வந்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

அதன்பிறகு, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என கூறி உரையை வாசிக்காமல் வெளியேறிவிட்டார்.

இதன்மூலம், தேசிய கீதத்திற்கும் அரசமைப்பு சட்டத்திற்கும் அவமானம் ஏற்படுத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால், கவர்னர் உரை முடிந்தபிறகு தேசிய கீதம் பாடப்படுவது தான் தமிழக சட்டசபையின் மரபு என சபாநாயகர் தெரிவித்தார்.

هذه القصة مأخوذة من طبعة January 07, 2025 من Malai Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة January 07, 2025 من Malai Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من MALAI MURASU مشاهدة الكل
பா.ஜ.க.வின் கைப்பிள்ளை சீமானை தமிழக மக்கள் ஓட ஓட விரட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை!
Malai Murasu

பா.ஜ.க.வின் கைப்பிள்ளை சீமானை தமிழக மக்கள் ஓட ஓட விரட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை!

தந்தை பெரியார் பற்றி அவதூறு பரப்புவதா?

time-read
1 min  |
January 09, 2025
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்வு!
Malai Murasu

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்வு!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
January 09, 2025
Malai Murasu

புதிய தொற்று பரவல் எதிரொலி: திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம் தேவஸ்தானம் அறிவிப்பு!!

சீனாவில் அதிக அளவில் பரவி வரும் எச். எம். பி. வி. வைரஸ் தொற்று அதன் அண்டைநாடுகளுக்கும், இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
January 09, 2025
இஸ்ரோ புதிய தலைவருக்கு எர்ணாவூர் நாராயணன் வாழ்த்து!
Malai Murasu

இஸ்ரோ புதிய தலைவருக்கு எர்ணாவூர் நாராயணன் வாழ்த்து!

இஸ்ரோவின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி வி. நாராயணனைமத்திய அரசின் நியமன குழு தேர்வு செய்துள்ளது.

time-read
1 min  |
January 09, 2025
Malai Murasu

பெரியார் குறித்து அவதூறு: சீமான் மீது தி.மு.க. புகார்!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு !!

time-read
1 min  |
January 09, 2025
Malai Murasu

சென்னையில் நாளை தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!

பல்கலைக்கழகமானியக் குழுவின் புதிய விதிகளைக் கண்டித்து தி.மு.க. மாணவரணி சார்பில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

time-read
1 min  |
January 09, 2025
உழவர்களிடம் இருந்து செங்கரும்பை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்!
Malai Murasu

உழவர்களிடம் இருந்து செங்கரும்பை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்!

அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!

time-read
1 min  |
January 09, 2025
Malai Murasu

நடுக்கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் 10 பேர் சிறை பிடிப்பு!

சிங்கள கடற்படை மீண்டும் அட்டூழியம்!!

time-read
1 min  |
January 09, 2025
சோழிங்கநல்லூர் பகுதியில் மின்கம்பி உரசியதில் பள்ளி மாணவன் சாவு!
Malai Murasu

சோழிங்கநல்லூர் பகுதியில் மின்கம்பி உரசியதில் பள்ளி மாணவன் சாவு!

\"தந்தையின் தண்ணீர் லாரியில் சென்றபோது நேர்ந்த சோகம்\"

time-read
1 min  |
January 09, 2025
பெரியார் குறித்து அவதூறு கருத்து: சீமான் வீடு முற்றுகை; நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு!
Malai Murasu

பெரியார் குறித்து அவதூறு கருத்து: சீமான் வீடு முற்றுகை; நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு!

தந்தை பெரியார் தி.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது; சென்னை நீலாங்கரையில் பரபரப்பு!!

time-read
1 min  |
January 09, 2025