
பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இன்னும் 7 மாதங்கள் உள்ளன. இப்போது சூறாவளி சுழன்று ஆரம்பித்துவிட்டது. பாட் நடைபெற்ற நிலையில் விளையாட்டு நிகழ்ச்சியின்போது தேசிய கீதத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவமதித்து விட்டாரென்று எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விளாசியுள்ளார். இவ்விவகாரம் இன்று பீகார் சட்டசபையில் எதிரொலித்தது. நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் எனவற்புறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
பீகார் சட்டசபைக்கு 243 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இன்னும் 7 மாதங்களில் தேர்தல் நடப்பிருக்கும். இப்போது ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் முதலமைச்சராக உள்ளார். இவ்வருட இறுதியில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.- ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி வெற்றி பெற்றாலும் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் ஆவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஏனெனில் அண்மையில் மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேயை ஓரம்கட்டி விட்டு தேவேந்திர பட்நா விசைப்பா.ஜ.க.தரப்பு முதல் வராக்கி விட்டது. இது எதிர்காலத்தில் பீகாரிலும் அரங்கேற்றப்படலாம்என்று பரவலாக பேசப்படுகிறது.
هذه القصة مأخوذة من طبعة March 21, 2025 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة March 21, 2025 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

பிரிந்து சென்ற மனைவி மீது ஆசிட்' வீசிய கொடூர கணவன்!
அடித்து உதைத்து கண்பார்வையை பறித்த பயங்கரம்!!

2 என்ஜினீயரிங் மாணவர்கள் விபத்தில் பலி!
மெட்ரோ ரெயில் தூணில் நள்ளிரவில் 'பைக்' மோதியதால் பரிதாபம்!!

சென்னையை உலகளவில் ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றுவோம்!
மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க.தனசேகரன் பேச்சு!!

தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திப்போம்
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி!

மாணவ, மாணவிகளுக்கு ரூ.14 லட்சம் ரொக்கப்பரிசு!
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வழங்கப்பட்டன!!

ஆட்டோ ஓட்டுநர் மீது துப்பாக்கிச்சூடு!
பணத்திற்காக தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு தகவல்!!

13 ஆண்டுகளாகத் தோல்வியை சந்தித்த மும்பை அணி !
சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. வெற்றி !!
வெயில் தாக்கம் அதிகரிப்பு: ஓட்டுநர்களுக்கு மோர், குடிநீர் வழங்க வேண்டும்!
போக்குவரத்துத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 11 பேர் கைது!
சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புற்றுநோய்களை சோதனை செய்யும் புதிய திட்டம்!
சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!