இந்நிலையில், பிரதான தொடரில் பங்கேற்கும் ஆறு அணிகளும் மூன்று மூன்றாக இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் லீக் முறையில் போட்டிகள் நடைபெற்று அதில் முதலிரண்டு அணிகளும் சுப்பர் ] 4 சுற்றுக்குத் தகுதி பெற்று, சுப்பர் 4 சுற்றில் லீக் முறையில் போட்டிகள் இடம்பெற்று முதலிரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவுள்ளன.
அந்த வகையில் இப்பத்தியானது குழு பியில் இடம்பெற்றுள்ள இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளைப் பற்றி ஆராய்கிறது.
ஏறத்தாழ மூன்று அணிகளும் இக்குழுவில் சமபல அணிகளாகக் காணப்படுவதோடு, இதில் எந்த இரண்டு அணிகள் முன்னேறினாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை.
அண்மைய காலப் பெறுபேறுகளை வைத்துப் பார்க்கும்போது ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகியன சுப்பர்- 4 சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையணியைப் பொறுத்த வரையில் மகேஷ் தீக்ஷன, வனிடு ஹஸரங்க, ஜெஃப்ரி வன்டர்சே, தனஞ்சய டி சில்வா, சரித் அஸலங்க என பலமான சுழற்பந்துவீச்சு வரிசையே இலங்கையின் பலமாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாகக் காணப்படுகிறது.
காயம் காரணமாக துஷ்மந்த சமீரவை இலங்கை இழந்தமையானது அவ்வணிக்கு பின்னடைவாகக் காணப்படுகிறது. வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அனுபவமற்ற பிரமோத் மதுஷன், டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரண ஆகியோரே குழாமில் காணப்படுகின்றனர்.
هذه القصة مأخوذة من طبعة August 25, 2022 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 25, 2022 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
“கல்முனைக்கு துரோகம்”
காலம் காலமாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தன்னகத்தே வைத்திருந்த கல்முனை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் எச்.எம்.எம்.ஹரீஸ் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டதன் ஊடாக தனக்கான பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க பாரிய சதி ஒன்றை அரங்கேற்றியுள்ளனர் என புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் கலாநிதி ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.
பல்கலைக்கழக நூலகத்தை பார்வையிட்ட மாணவிகள்
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்திற்கு அட்டாளைச்சேனை அல் -முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் உயர்தர மாணவிகள் விஜயமொன்றைப் புதன்கிழமை (30) மேற்கொண்டிருந்தனர்.
எனக்கு பிரதியீடாக பாரத் வர வேண்டும்
பாரத் அருள்சாமியிடம் சிறந்த ஆளுமைக்குரிய ஆற்றல் உள்ளது.
முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது
\"உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்னும் 10 நாட்களுக்குள் இராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் போல அவரும் கொல்லப்படுவார்” என்று மும்பை பொலிஸாருக்கு சனிக்கிழமை (02) மிரட்டல் செய்தி விடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு முத்தம் கொடுக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு முத்தம் கொடுக்க முயன்ற பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைத்தளங்களை தற்போது பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: ஹாரிஸ் முன்னிலை?
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார்.
இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இங்கிலாந்து
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
இந்தியாவை வெள்ளையடித்த நியூசிலாந்து
ஸ்ட் தொடரில் இந்தியாவை நியூசிலாந்து வெள்ளையடித்துள்ளது.
66 'முறைமை மாற்றம் நிகழவில்லை”
தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக மேடைக்கு மேடை நாட்டு மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்.
விலைகள் குறைந்தன
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதொச நிறுவனம் விற்பனை செய்யும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.