ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்பதற்கான “ஏற்பாடுகள் பூர்த்தி"
Tamil Mirror|August 14, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்வது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வியாழக்கிழமை (15) காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்பதற்கான “ஏற்பாடுகள் பூர்த்தி"

வியாழக்கிழமை (15) காலை 9 மணி முதல் 11 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும்.

வேட்புமனுக்கன் தொடர்பான ஆட்சேபனைகளைக் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை தெரிவிக்கலாம்.

ஆட்சேபனை காலம் முடிந்ததும் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதன் சுற்றுவட்டாரப் பகுதிக்கும்.

விசேட பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வேட்புமனுக்கள் ஏற்கப்படும் போது, அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்படும், மேலும் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே வலயத்திற்குள் செல்ல முடியும்.

هذه القصة مأخوذة من طبعة August 14, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة August 14, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MIRROR مشاهدة الكل
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க எல்லையில் இராணுவத்தினர் குவிப்பு
Tamil Mirror

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க எல்லையில் இராணுவத்தினர் குவிப்பு

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 24, 2025
"யார் கூறுவது பொய்”
Tamil Mirror

"யார் கூறுவது பொய்”

நெல் தொடர்பில் அதிகாரிகள் கூறுவது பொய்யா அல்லது வர்த்தகர்கள் கூறுவது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

time-read
1 min  |
January 24, 2025
Tamil Mirror

“7 இலட்சம் மாணவர்களுக்கு இலவச காலணி"

நாட்டில் சுமார் 250 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளின் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச காலணி வழங்கப்படும்.

time-read
1 min  |
January 24, 2025
முதலாவது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா
Tamil Mirror

முதலாவது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.

time-read
1 min  |
January 24, 2025
இலங்கையில் திருமணத்துக்கு பொது வயதெல்லை
Tamil Mirror

இலங்கையில் திருமணத்துக்கு பொது வயதெல்லை

இலங்கையில் திருமண வயதுக்கான எல்லையை திருத்துவது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவி அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

time-read
1 min  |
January 24, 2025
பழங்குடியினருக்கு 3 மாதங்களில் தீர்வு
Tamil Mirror

பழங்குடியினருக்கு 3 மாதங்களில் தீர்வு

பழங்குடியின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற சட்ட வரைவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும், பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான தற்போதைய சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் (22) பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
January 24, 2025
Tamil Mirror

சீருடையுடன் போதையில் இருந்த பொலிஸாருக்கு சிக்கல்

பாணந்துறை பகுதியில் பணியில் இருந்தபோது, குடிபோதையில் அங்குள்ள ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர் வேறு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 24, 2025
மிதி பலகையில் தொங்கும் பாடசாலை மாணவர்கள்
Tamil Mirror

மிதி பலகையில் தொங்கும் பாடசாலை மாணவர்கள்

நுவரெலியா -தலவாக்கலை பிரதான வீதியில் செயற்படும் பஸ் சேவைகள் உரிய நேரத்துக்கு ஈடுபடாமையால், அங்கிருந்து அரச, தனியார் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களும் தொழிலுக்குச் செல்வோரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

time-read
1 min  |
January 24, 2025
அனுரவுக்கும் மனைவிக்கும் பிணை
Tamil Mirror

அனுரவுக்கும் மனைவிக்கும் பிணை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அவரது மனைவி மற்றும் பலர் உட்பட நான்கு பேரை தலா 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
January 24, 2025
“தொற்றுநோய் அபாயம்"
Tamil Mirror

“தொற்றுநோய் அபாயம்"

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தொற்று நோய் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் வியாழக்கிழமை (23) தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 24, 2025