"கறைபடியாத கரங்களுக்கு கைகொடுத்தோம்”
Tamil Mirror|August 21, 2024
கறைபடியாத கரங்களை அதிகமாக கொண்ட அணியை, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமைத்துவம் ஏற்று வழிநடத்துவதாலேயே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாக, அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
"கறைபடியாத கரங்களுக்கு கைகொடுத்தோம்”

முசலி, கொண்டச்சியில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற "ரிஷாட் பதியுதீன் வெற்றிக்கிண்ண" கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "சஜித் பிரேமதாசவுக்கு எமது கட்சியின் ஆதரவை நல்குவதாக அறிவித்த பின்னர், முதன்முதலாக ஒரு பொது நிகழ்வில் பங்கேற்று உரையாற்றக் கிடைத்துள்ளது. இந்தத் தேர்தலில் நாம் ஏமாந்துவிடக் கூடாது. எமக்குள் எத்தகைய கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் சமூகத்தின் நன்மைகருதி, புத்திசாலித்தனமாக வாக்குகளைப் பிரயோகிக்கும் தருணம் இது. நாம் மிக நிதானமாகச் சிந்திக்க வேண்டியதொரு காலகட்டத்தில் இருக்கிறோம்.

هذه القصة مأخوذة من طبعة August 21, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة August 21, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MIRROR مشاهدة الكل
செல்சியிலிருந்து வெளியேறும் என்ஸோ பெர்ணாண்டஸ்?
Tamil Mirror

செல்சியிலிருந்து வெளியேறும் என்ஸோ பெர்ணாண்டஸ்?

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் மத்தியகளவீரரான என்ஸோ பெர்ணாண்டஸ் தனதிடத்தை அணியில் இழந்துள்ள நிலையில் அவரைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவும், இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனும் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

time-read
1 min  |
November 06, 2024
இன்று மூன்றாவது போட்டி: தொடரைக் கைப்பற்றுமா இங்கிலாந்து?
Tamil Mirror

இன்று மூன்றாவது போட்டி: தொடரைக் கைப்பற்றுமா இங்கிலாந்து?

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது பார்படோஸில் இன்றிரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
November 06, 2024
அமெரிக்க ஜனாதிபதி யார்? கணித்தது தாய்லாந்து நீர் யானை
Tamil Mirror

அமெரிக்க ஜனாதிபதி யார்? கணித்தது தாய்லாந்து நீர் யானை

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று, செவ்வாய்க்கிழமை (05) நடைபெறுகிறது.

time-read
1 min  |
November 06, 2024
62 பேருக்கு சிவப்பு அறிவித்தல்
Tamil Mirror

62 பேருக்கு சிவப்பு அறிவித்தல்

சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை வைத்திருந்த 62 பேருக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர். எஸ்.ஐ.எம்.கபீர் செவ்வாய்க்கிழமை (05) தெரிவித்தார்.

time-read
1 min  |
November 06, 2024
வாகன விபத்தில் ஒருவர் காயம்
Tamil Mirror

வாகன விபத்தில் ஒருவர் காயம்

ஹொரணை களுத்துறை வீதி 16ஆவது கிலோ மீற்றர் மைல்கல் பகுதியில் திங்கட்கிழமை(04) இரவு கார் ஒன்று எதிர்த்திசையில் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதிகாயமடைந்துள்ளார்.

time-read
1 min  |
November 06, 2024
Tamil Mirror

இரண்டு நாட்களுக்கு சந்தர்ப்பம் உண்டு

தபால் வாக்குகளை அளிக்கமுடியாத அரசு ஊழியர்கள் இருந்தால், எதிர்வரும் 7ஆம் 8ஆம் திகதிகளில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தபால் வாக்களிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, செவ்வாய்க்கிழமை (5) தெரிவித்தார்.

time-read
1 min  |
November 06, 2024
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் ட்ரையல்-அட்-பார் தொடரும்
Tamil Mirror

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் ட்ரையல்-அட்-பார் தொடரும்

உயர் நீதிமன்றம் உத்தரவு; பிரதிவாதிகளுக்கும் அழைப்பு

time-read
1 min  |
November 06, 2024
“அரசின் இலக்குகளை அடைய, மாற்றப்பட வேண்டும்”
Tamil Mirror

“அரசின் இலக்குகளை அடைய, மாற்றப்பட வேண்டும்”

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து, கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

time-read
1 min  |
November 06, 2024
முன்னாள் மனைவியின் கார் இலக்கமே இதுவாம்
Tamil Mirror

முன்னாள் மனைவியின் கார் இலக்கமே இதுவாம்

சட்ட விரோதமாக இறக்குமதி செய்து உதிரிப்பாகங்களை இணைத்துப் பொருத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான அதிசொகுசு கார், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட அவருடைய தனிப்பட்ட செயலாளருடையது என ரத்வத்தே தம்பதிகள் கூறினாலும், அந்த வாகனம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் உடையது என்பது தெளிவாகிறது.

time-read
1 min  |
November 06, 2024
"ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்"
Tamil Mirror

"ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்"

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார் திசாநாயக்க கூறியதையும், அவர் என்ன செய்கிறார் என்பதையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.

time-read
1 min  |
November 06, 2024