கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்ற இவங்கையின் அப்போஸ்தலிக்க ஆயர் பதவிப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
சுதந்திய கிறிஸ்தவ தேவாலயங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் கலாநிதி கர்பி டி லெனரோல் ஆயர் தலைமையில் 160 மாணவர்களுக்குப் பதவிகளும் பட்டங்களும் வழங்கப்பட்டன.
நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலிருந்தும் இருந்து சுமார் 800 இலங்கை அப்போஸ்தலிக்க பாதிரிமார்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இன, மத விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தாம் தேர்தல் பணிகளை நடத்துவதில்லை எனவும், மதத்தை எப்போதும் அரசாங்கத்திலிருந்து பிரித்து வைத்து, அனைத்து மதத்தினருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதே தமது நோக்சும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள அனைத்து மத மக்களும் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப யுகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச சுதந்திர அப்போஸ்தலிக்க மறைமாவட்ட ஆயர் பேரவையின் சிடொனின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி கிர்பி டி.
هذه القصة مأخوذة من طبعة September 09, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 09, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
"மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்”
துறைமுக அதிகார சபையின் காணியை மக்கள் பிடிக்கவில்லை, மக்களின் காணிகளையே இலங்கை துறைமுக அதிகார சபை கையகப்படுத்தியுள்ளது.
வீட்டு கழிவுநீர் தொட்டியில் இருந்து, 4 சடலங்கள் மீட்பு
மத்திய மத்தியப் பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள வீடொன்றின் கழிவுநீர் தொட்டியிலிருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
புதிய வைரஸ் குறித்து கேரளா, தெலுங்கானா அரசுகள் தீவிர கண்காணிப்பு
சீனாவில் பரவும் எச்.எம்.பி.வி. தொற்று குறித்து, கேரளா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பித்துள்ளன.
பஸ் மீது கண்ணிவெடி தாக்குதல்: அறுவர் பலி; 25 பேர் படுகாயம்
பாகிஸ்தானில் சனிக்கிழமை (4) அன்று இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததுடன், 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் முன்னிலை
சிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் முன்னிலையில் காணப்படுகின்றது.
இந்தியாவுக்கெதிரான தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா
இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
முதலாவது போட்டியில் இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து
இலங்கைக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து வென்றது.
ஈகுவடாரில் இராணுவ அவசர நிலை பிரகடனம்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் 7 மாகாணங்கள் மற்றும் 3 நகராட்சிகளில் இராணுவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
“அக்கறை, ஆர்வம் இருந்தால் எதையும் செய்து காட்ட முடியும்"
ஒவ்வொரு பாடசாலைகளினதும் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்தே எதிர்காலத்தில் அந்தப் பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்களின் இடமாற்றங்கள், பாடசாலை உட்கட்டமைப்பு விருத்திக்கான உதவிகள் என்பனவற்றை வழங்கலாமா? என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
உல்லாசம் அனுபவித்த எட்டு பேர் கைது
உல்லாசமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் எட்டு பேரை நல்லத்தண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர், ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர்.