இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசன ஆசையினால் திருகோணமலை மற்றும் அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவ இழப்பினை சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா தலைமையிலான குழுவினர் இணங்கியதன் பிரகாரம் இணைந்து செயற்படுவதற்கு திங்கட்கிழமை (07) வரையில் கால அவகாசம் வழங்குகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஆசன ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கிய கூட்டமொன்று வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றிருந்தது.
هذه القصة مأخوذة من طبعة October 07, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 07, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
‘சம்பியன்ஸ் லீக்கைத் தவறவிடும் ஆபத்தில் சிற்றி'
அடுத்த பருவகால ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கை தவறவிடும் அபாயத்தில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி உள்ளதாக அக்கழகத்தின் முகாமையாளர் பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு 'புஷ்பா' படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி
ஹைதராபாத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு, 'புஷ்பா-2' பட குழு சார்பில், 2 கோடி ரூபாய் (இந்தியப் பெறுமதி) நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரியை கீழே தள்ளிவிட்ட நெதர்லாந்து பிரஜைக்கு சிறை
பொலிஸ் அதிகாரியை கீழே தள்ளிவிட்ட நெதர்லாந்து நாட்டவருக்கு, ரஷ்ய நீதிமன்றம், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா
இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டின் முதல் நாளில் அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகின்றது.
நியூசிலாந்து எதிர் இலங்கை: இருபதுக்கு-20 இன்று ஆரம்பம்
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரானது மௌன்ட் மகட்டரேயில் நாளை முற்பகல் 11.45 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்
கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
40 சதவீதத்துக்கு மேல் பற்றாக்குறை
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையை போன்று நீல இரத்தினக்கல்
இரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் இலங்கையின் வடிவிலான அரிய இயற்கை நீலக்கல் ஒன்றை கொள்வனவு செய்ததாக வியாழக்கிழமை (26) தெரிவித்துள்ளார்.