Institute of Engineering Technology (IET) உடனான பங்காண்மையினூடாக, Nebula Institute ஆனது, அதன் சகல நிலைகளையும் சேர்ந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டம் பயிலும் மாணவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் தமது கல்வியை தொடரவும், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் ஆதரவளிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் அல்லது ஊழியர்களுக்கு IET இன் சமூகத்தில் அங்கம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதாக அமைந்துள்ளது.
இந்த கெளரவிப்பு வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றதுடன், அதில் பிரதம அதிதியாக IET இலங்கை வலையமைப்பின் (SLN) செயலாளர் பேராசிரியர். அனுருத்த ஜயகொடி கலந்து கொண்டார். அத்துடன், IET இலங்கை வலையமைப்பின் (SLN) உப தலைவர் நளீன் ஜயசூரிய, SLT-MOBITEL Nebula Institute of Technology இன் பிரதி பொது முகாமையாளர் கலாநிதி.
هذه القصة مأخوذة من طبعة November 01, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 01, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
தாய்வானுக்கு சுதந்திரம் கேட்கும் பிரிவினைவாத சக்திகளைத் தூண்டுவதையும் ஆதரிப்பதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என, சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த மாதத்தில் இருந்து குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், அங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்டோர் பலி
கென்யாவில், கால்பந்து ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
முதலாவது போட்டியில் சிம்பாப்வேயை வீழ்த்தியது பாகிஸ்தான்
சிம்பாப்வேக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், புலவாயோவில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
லிவர்பூலிடம் தோற்ற மன்செஸ்டர் சிற்றி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.
விவசாயி படுகொலை; இளைஞன் கைது
வவுனியா, ஓமந்தை, பரசன்குளம் பிரதேசத்தில் விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“எந்த சூழ்நிலையிலும் இ.தொ.கா. கைவிடாது”
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி யுள்ளனர்.
ஆடை வடிவமைப்பு பேஷன் ஷோ
கைவிடப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆடை வடிவமைப்பு 'பேஷன் ஷோ' நிகழ்வொன்று ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்களால், ஊவா அபிமானி கைத்தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சியுடன் இணைந்து பதுளை சேனாநாயக்க மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றது.
விண்ணப்பம் கோரல்
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடத்தப்படும் 2025ஆம் ஆண்டுக்கான இளம் சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.
“எனக்கு VIP கதிரை வேண்டாம்”
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகின்றார்கள் என்பதற்காக, இதற்குப் பிறகு எந்தக் கூட்டத்துக்கும் தேவையில்லாத செலவு செய்யாதீர்கள்.