மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு மற்றும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது வெள்ளத்தில் இருந்து 5 மாணவர்கள், செவ்வாய்க்கிழமை (26) மாலை காப்பாற்றப்பட்டனர்.
இருள் இரவு சூழ்ந்திருந்த போதிலும் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பு, மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு, காரைதீவு சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் நடவடிக்கை புதன்கிழமை (27) காலையும் தொடர்ந்தும் இடம்பெற்று வந்தது.
அதன்போது இரண்டு ஜனாஸாக்கள் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
هذه القصة مأخوذة من طبعة November 28, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 28, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மருந்து நிறுவனத்தில் நச்சு வாயு கசிவு; ஒருவர் பலி
ஆந்திர பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டம், பரவடா பகுதியில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட நச்சு வாயு கசிவால், ஒருவர் உயிரிழந்ததுடன், 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பியன்ஸ் லீக்: றியல் மட்ரிட்டை வென்றது லிவர்பூல்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வென்றது.
பதவியேற்றார் பிரியங்கா
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா எம்.பி.யாக, வியாழக்கிழமை (28) பதவியேற்றுக் கொண்டார்.
ஹிஸ்புல்லா வான்படை தலைவர் பலி
ஹிஸ்புல்லா வான்படையின் தலைவரும் துணை தளபதியுமான ஜாபர் அலி சமஹா பெய்ரூட் நகரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என, இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
191 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த தென்னாபிரிக்கா
இலக்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களை தென்னாபிரிக்கா பெற்றுள்ளது.
கொலை மிரட்டல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வன்முறை மற்றும் உயிருக்கு ஆபத்து போன்ற மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சிறந்த விமான பங்குதாரர் ஸ்ரீலங்கன்
தென்னிந்தியாவில் சுற்றுலா தளத்தை மேம்படுத்துவதில் விமான சேவையில் சிறந்த பங்களிப்பை அளித்த விமான சேவையாக ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் \"சிறந்த விமான பங்குதாரர்\" விருதை பெற்றுள்ளது.
“ஈடு செய்ய முடியாத இழப்பு”
கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட அரசியல்வாதியான வேதாந்தி அல்ஹாஜ் சேகு இஸ்ஸதீனின் மறைவு கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமின்றி முழு நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத ஒரு மாபெரும் இழப்பாகும் என முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் அல்-ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மக்கார் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறியுள்ளார்.
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்”
மூன்று மாவீரர்களின் தாய் கவலை
அர்ச்சுனா எம்.பி, நீதிமன்றில் சரண்
புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (28) மீளப்பெற்றுள்ளது.