இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் என்பன வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களின் கலந்துரையாடல் கூட்டம் தலவாக்கலையில் அண்மையில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள் எதிர்வரும் வருடங்களில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாண சபை தேர்தல் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக இந்த விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள், எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் மலையக மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.
هذه القصة مأخوذة من طبعة December 02, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 02, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ட்ரம்ப் பதவியேற்பை முன்னிட்டு - வெளிநாட்டு மாணவர்களுக்கு அழைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பை முன்னிட்டு, அமெரிக்காவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களில், தற்போது சொந்த நாட்டிற்குச் சென்றுள்ள மாணவர்களை உடனடியாக அமெரிக்காவிற்குத் திரும்புமாறு அந்தந்த கல்லூரிகளின் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதலாவது டெஸ்டில் நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வென்றது.
பட்டமளிப்பு நிகழ்வு
இலங்கை, ஊடகவியல் கல்லூரியில் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பட்டமளிப்பு நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (27) நடைபெற்றது.
"புதிய மாற்றத்துக்கு விட்டுக்கொடுக்க தயார்”
நாட்டில் நடைபெற்று முடிவடைந்த பாராளுமன்ற தேர்தலின் பின்பு, மலையகத்தின் பல கட்சிகளிலும் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
தங்கத்தை கொடுத்த தங்க சாரதிகள்
வீதியில் கிடந்த பெறுமதி மிக்க தங்க சங்கிலியை ஹட்டன் நகரில் இயங்கும் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள் சனிக்கிழமை (30) உரியவரிடம் ஒப்படைத்து நேர்மையை நிருபித்துள்ளனர்.
பயங்கரவாத குழுவுக்கு நிதி திரட்டியவர் கைது
பிரித்தானியவில் இருந்து பயங்கரவாத குழுவொன்றுக்கு நிதி திரட்டிய நபர் ஒருவர் இலங்கைக்கு வந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது சனிக்கிழமை (30) செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர் நினைவேந்தல்: குந்தகம் விளைவித்த மூவர் அதிரடியாக கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்துச் சென்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி.) மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் (டிஐடி) மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.
வே.பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடிய ஆறு பேரிடம் விசாரணை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“வதந்திகளை நம்ப வேண்டாம்"
சுனாமி வரப்போவதாகக் கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
எகிறியது மரக்கறிகளின் விலை
நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.