ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இந்தியாவும், இரண்டாவது போட்டியை அவுஸ்திரேலியாவும் வென்ற நிலையில் மூன்றாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தது.
நான்காவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்ற நிலையில் 2-1 என்ற நிலையில், அவ்வணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.
هذه القصة مأخوذة من طبعة January 02, 2025 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة January 02, 2025 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மீன் தொட்டியில் விழுந்து குழந்தை மரணம்
வாதுவை - தல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டியில் விழுந்து 19 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேலுமிருவர் கைது
யாழ்ப்பாணம்- கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றுக்கு சென்று நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தில் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 நாட்களில் 910 பேர் பாதிப்பு
பெரும் பாதிப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கந்தர விபத்தில் 62 பேர படுகாயம்
தங்கல்ல பிரதான வீதியிலுள்ள கந்தர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 62 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு எச்சரிக்கை
நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (19) விடுத்துள்ளது.
இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கைது இ
மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் கடந்த வியாழக்கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், துப்பாக்கித்தாரியும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைப் பயன்படுத்திப் பொருத்தப்பட்ட லொறியை வைத்திருந்த குற்றச்சாட்டில் பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பணிக்குழுவால் (015) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோஸ் மல்லியின் கூட்டாளி மரணம்
சிறிபால பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 24 வயதான நபர் மரணமடைந்துள்ளார்.
“அழகான வார்த்தைகள் சாத்தியமில்லாது போயுள்ளன"
விவசாயிகளுக்கான 25,000 ரூயாய் உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை.
பிரபல ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுகிறது
அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதாக, அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.