இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் கூறுகையில், "எமது தேவைகளுக்காக எம்மிடமிருந்த தங்க நகைகளை களுவாஞ்சிகுடி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் 19 இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்திருந்தோம்.
அதனை மீட்பதற்கு வெள்ளிக்கிழமை(03) அன்று நாம் பணத்துடன் உரிய நிறுவனத்திற்குச் சென்று வட்டியும் முதலுமாகக் கணக்குப் பார்த்தபோது, 20 இலட்சம் ரூபாய் மொத்த தொகையாகக் கூறினார்கள்.
هذه القصة مأخوذة من طبعة January 07, 2025 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة January 07, 2025 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
திருப்பி அனுப்பப்பட்ட 4 விமானங்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (07) தரையிறங்க வந்த 04 விமானங்கள், அடர்ந்த கடும் பனிமூட்டம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையை சரியாகப் பார்க்க முடியாததால் மத்தள மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
பாராளுமன்ற உத்தியோகத்தர்களின் “விடுமுறை கொடுப்பனவை வழங்கவும்”
பாராளுமன்ற உத்தியோகத்தர்களின் விடுமுறைக் கொடுப்பனவை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
வான் டிஜிக்கை நிராகரித்த றியல் மட்ரிட்
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலின் அணித்தலைவரான வேர்ஜில் வான் டிஜிக்கை கைச்சாத்திடும் வாய்ப்பை ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சுரங்கத்துக்குள் வெள்ளம்: 15 தொழிலாளர்கள் சிக்குண்டுள்ளனர்
அசாமில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெள்ளம் சூழ்ந்ததில், 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
பிரதமர் பதவியை துறந்தார் ஜஸ்டின் ட்ரூடோ
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 50க்கும் மேற்பட்டோர் பலி; 38 பேர் காயம்
நேபாளத்தில், செவ்வாய்க்கிழமை (7) காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கைச் சுற்றுப்பயணத்தை தவறவிடும் கமின்ஸ்
டெஸ்ட் போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பொறுப்பை டிம் பெய்னிடமிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பொறுப்பெடுத்ததிலிருந்து குடும்பத்துக்கு முதலிடம் கொடுத்து தனது முதலாவது முழுச் சுற்றுப்பயணத்தை தவறவிட பற் கமின்ஸ் தயாராகியுள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்கா
பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.
இத்தாலிய சுப்பர் கிண்ணம்: இன்டரை வென்று சம்பியனானது ஏ.சி. மிலன்
இத்தாலிய சுப்பர் கிண்ணத் தொடரில் ஏ.சி மிலன் சம்பியனானது.
அமெரிக்காவில் முதல் மரணம் பதிவு
அமெரிக்காவில் முதன்முறையாக, பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.