சா/த விடைத்தாள் வேனை மறித்த ஓட்டோ
ஹட்டன் -புளியாவத்தை பகுதியிலேயே இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி, அந்த வேனில் பயணித்த, அதிகாரிகளையும் திட்டியுள்ளார்.
ஹட்டன்,ஸ்ரீ பாத வித்தியாலயத்தில் உள்ள பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு க. பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை ஏற்றிச் சென்ற வேன், முச்சக்கரவண்டியுடன் மோதியதாகவும், முச்சக்கர வண்டி ஓட்டுநர் வேனில் பயணித்த பரீட்சை நிலையத்தின் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளரைத் திட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
هذه القصة مأخوذة من طبعة March 20, 2025 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة March 20, 2025 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

ராஜஸ்தானை வென்றது கொல்கத்தா
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), குவஹாத்தியில் புதன்கிழமை (26) அன்று நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்றது.

மூன்று சபைகளுக்கும் மே.6 வாக்களிப்பு
நீதிமன்ற நடவடிக்கைகளால் நிறுத்திவைக்கப்பட்டு, வழக்குகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், வேட்பு மனுக்கள் கோரப்பட்ட பூநகரி பிரதேச சபை (கிளிநொச்சி மாவட்டம்), மன்னார் பிரதேச சபை (மன்னார் மாவட்டம்), தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்) ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பு திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நியூசிலாந்தை வெல்லுமா பாகிஸ்தான்?
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது நேப்பியரில் சனிக்கிழமை(29) அதிகாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

கட்டிடம் இடிந்து விழுந்ததில் நால்வர் மரணம்
தெலுங்கானா மாநிலம், பத்ராசலம் நகரில், புதன்கிழமை (26), 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
‘செலவு வரையறை'
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் என்பதைக் குறிப்பிட்டுத் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பை, வியாழக்கிழமை(27) வெளியிட்டது.

காசா மக்கள் போராட்டம்
போரை நிறுத்த கோரி, வடக்கு காசாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

“ஒலுவில் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்”
ஒலுவில் துறைமுகம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய அபிவிருத்தி செய்யப்பட்டு மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

காசா மக்களுக்கு அதிரடி உத்தரவு
காசா நகரின் பல பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய மீனவர்கள் 11 பேர் கைது
யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு அப்பால், இலங்கை கடற்படையினர், மேற்கொண்ட சிறப்புத் தேடல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்று கைப்பற்றப்பட்டதுடன், இந்திய மீனவர்கள் 11 பேர் வியாழக்கிழமை (27) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

‘ட்ரோன்' மூலம் டெங்கு நுளம்பை அடையாளம் காணுதல்
டெங்கு நுளம்பும் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடையாளம் காணும் நடவடிக்கை நுகேகொடையில், வியாழக்கிழமை(27) அன்று ஆரம்பிக்கப்பட்டது.