மதுராஜன் பிரகாஷ். 27 வயதாகும் இவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.
மின்னியல் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் இவர், வேலைநாள்களில் வழக்கமாக நிறுவனச் சீருடையில் வேலைபார்ப்பார்.
ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) புத்தாடைகள், கண்கவர் காலணிகள், தோளில் அலங்காரப் பை என இவரது தோற்றமே மாறியிருந்தது.
செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் முகத்தில் பெருமை மிளிர, படக்கலைஞர்களின் கேமராக்களுக்குப் புன்னகை சிந்தி நின்றிருந்தார் பிரகாஷ்.
வெளிநாட்டு ஊழியர் நலனுக்கான அறநிறுவனமான ‘இட்ஸ்ரெயினிங்ரெயின்கோட்ஸ்’ (ஐஆர்ஆர்) அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரகாஷைப் போன்ற வெளிநாட்டு ஊழியர்கள் மொத்தம் 10 பேர் அலங்கார நாயகர்களாகப் பவனிவந்தனர்.
هذه القصة مأخوذة من طبعة October 31, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 31, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
'நான்தான் ஐஸ்வர்யா ராயின் மகன்' என இளையர் காணொளி வெளியீடு
நான்தான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்று இளையர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
100 சிகரெட் புகைக்கும் பழக்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டேன்: ஷாருக் கான்
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான் புகைபிடிக்கும் பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.
ஹாலிவுட் தரத்துடன் கோலிவுட்டில் ‘கங்குவா’
ஹாலிவுட் திரையுலகத்தை நமது தமிழ் மொழியில், கோலிவுட் மக்களுக்கும் கொடுக்கவேண்டும் எனும் ஆசைக்கான உழைப்புடன் ‘கங்குவா’ படம் தயாராகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சிவா.
சர்க்கரையைத் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
நம்மில் பலருக்குச் சர்க்கரை இல்லாத ஒரு நாளைக்கூட கற்பனை செய்து பார்ப்பது கடினம்.
உலகப் பக்கவாத நாள் ஒளியூட்டு
சிங்கப்பூரில் ஆக அதிகமான மரணத்தை விளைவிக்கும் நோய்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது பக்கவாதம்.
மலேசிய அமைச்சுகளைக் குறிவைத்த 1,500 இணைய ஊடுருவல் சம்பவங்கள்
மலேசிய அமைச்சுகளுக்கு எதிராக இவ்வாண்டு 1,500க்கும் அதிகமான இணைய ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக மலேசியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா: 75 மில்லியன் பேர் முன்கூட்டியே வாக்களித்தனர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏறத்தாழ 75 மில்லியன் மக்கள் முன்கூட்டியே வாக்களித்துவிட்டனர்.
பள்ளத்தில் விழுந்த பேருந்து; 37 பேர் மரணம்
உத்தராகண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் மரணமடைந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கனடா கோவிலுக்குள் பக்தர்கள் மீது தாக்குதல்: பெருகும் கண்டனம்
கனடாவில் இந்துக் கோவில் ஒன்று தாக்கப்பட்டதற்கு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கணவரால் சிறுமியைக் கொன்றதாக பெண் வாக்குமூலம்
அண்மையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.